பாலஸ்தீனத்துக்கு மூன்று நாடுகள் அங்கீகாரம்: தூதுவர்களை மீள பெற்றது இஸ்ரேல்

0
அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் ​நோர்வே ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. ஸ்பெயின் மற்றும் நோர்வேயுடன் இணைந்து, கூட்டாக இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அயர்லாந்து பிரதமர் சைமன் ஹரிஸ் (Simon Harris) குறிப்பிட்டுள்ளார். இது...

ஈரான் ஜனாதிபதியின் ஜனாஸா இன்று நல்லடக்கம்

0
ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த இப்ரஹிம் ரைசியின் ஜனாஸா அவரது சொந்த இடமான மஷாட்டில் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 63 வயதான வெளி விவகார அமைச்சர் உள்ளிட்ட...

ஈரானில் ஐந்து நாள் துக்கம் அனுஷ்டிப்பு

0
ஈரானில் ஐந்து நாள்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டவுள்ளதாக அந்நாட்டின் ஆன்மீகத் தலைவர் அலி காமெனியின் தெரிவித்துள்ளார். ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹி உள்ளிட்ட குழுவினரின் மரணம் தொடர்பான விசேட...

விபத்தா, சதியா?

0
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி உயிரிழந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதா? தொழில்நுட்ப கோளாறால் விபத்து ஏற்பட்டதா?...

விமான விபத்தில் ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பு

0
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி உயிரிழந்துவிட்டார் என்று ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி நேற்று அசர்பைஜான் சென்றார். அசர்பைஜானில் புதிதாக கட்டப்பட்ட அணை திறப்பு விழாற்காக...

விமானம் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: ஈரான் ஜனாதிபதியின் நிலை என்ன?

0
ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி நேற்று அசர்பைஜான் சென்றார். அசர்பைஜானில் புதிதாக கட்டப்பட்ட அணை திறப்பு விழாற்காக இப்ராகிம் ரைசி சென்றார். அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம்...

ஈரான் ஜனாதிபதி பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது ஏன்?

0
மோசமான வானிலை காரணமாகவே ஈரான் ஜனாதிபதி பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதாக ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், விமானத்தில் பயணித்தவர்களுக்கு என்ன நடந்தது உள்ளிட்ட விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, அண்டை...

காசாவில் தற்காலிக துறைமுகம்: முதலாவது உதவி கப்பல் வருகை

0
காசா கடற்கரையில் அமெரிக்கா அமைத்திருக்கும் தற்காலிக துறைமுகத்திற்கு முதலாவது உதவி கப்பல் வந்திருப்பதாக அமெரிக்க இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இந்த உதவிக் கப்பல் கரையை நோக்கி நகர்ந்ததாக அமெரிக்க மத்திய கட்டளையகம் எக்ஸ் சமூகதளத்தில் உறுதி...

இந்தோனேசியாவில் பிறந்த சிலந்தி இரட்டையர்கள்

0
அரிதினும் அரிதான சம்பவம் ஒன்று இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது.நான்கு கைகள், மூன்று கால்கள் மற்றும் ஒரு ஆண்குறியுடன் இரட்டைக் குழந்தைகள் ஒட்டிப்பிறந்துள்ளனர். இரண்டு மில்லியனுக்கு ஒருவர் எனும் முறையில் மிகவும் அரிதாக இவ்வாறான குழந்தை பிறப்புகள்...

இஸ்ரேலுக்கு எதிராக மீண்டும் சர்வதேச நீதிமன்றத்தை நாடியது தென்னாபிரிக்கா

0
ரபா எல்லையில் தஞ்சமடைந்துள்ள பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், இந்த தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு உத்தரவிட வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றத்தை தென்னாப்பிரிக்கா நாடியுள்ளது. எகிப்துக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே இருக்கும்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...