ஏலத்துக்கு வருகிறது 181 ஆண்டு பழமையான உலகின் முதல் ‘ஸ்டாம்ப்’

0
உலகில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் 181 ஆண்டு பழமையான ‘ஸ்டாம்ப்’ எனப்படும் தபால் தலை, ஏலத்துக்கு வருகிறத்துக்கு வெளியிடபபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது, 61.82 கோடி ரூபாவுக்கு ஏலம்...

தனி சமூக வலைதளம் உருவாக்கிய டொனால்ட் டிரம்ப்

0
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப். கடந்த ஆண்டு அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் டொனால்டு டிரம்ப் 2-வது முறையாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஜோ பைடன் களம் இறங்கினார்....

பெயரை மாற்றுகிறதா ஃபேஸ்புக்? நடந்தது என்ன?

0
உலகின் மிகவும் பிரபலமான சமூக ஊடக வலையமைப்பான ஃபேஸ்புக், தனது பெயரை மாற்றத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஃபேஸ்புக்கின் பெயரை மாற்றுவதற்கு அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான மார்க் ஸக்கர்பேர்க் திட்டமிட்டுள்ளார் என்று தகவல்...

நாவலாசிரியர் அப்துல்ரசாக் குர்னாவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

0
அகதிகள் பிரச்சினை, காலனி ஆதிக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான எழுத்துக்காக அப்துல்ரசாக் குர்னாவுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்பு கடந்த திங்கட்கிழமையில் இருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே...

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அட்டூழியம்

0
ஆப்கானிஸ்தானில் தங்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆயுதமேந்திய குழுக்களை தலிபான்கள் அழித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும்விதமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை தங்கள் கட்டுக்குள்...

உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.65 கோடியைக் கடந்தது

0
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21.36 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஓராண்டைக் கடந்தும்...

உலக ஆணழகன் போட்டியில் தங்க பதக்கம் தமிழக வீரருக்கு

0
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் தமிழக வீரர் சுரேஷ் தங்கப்பதக்கம் வெற்றுள்ளார். ஜூனியர் பிரிவில் 47 நாடுகளின் வீரர்கள் பங்கேற்ற இந்தப்போட்டியில் தமிழக வீரர் சுரேஷ் உலக ஆணழகன் பட்டத்தை வென்றுள்ளார். ஜூனியர் பிரிவில் தமிழகத்தைச்...

கருப்பு பணம் மூலம் வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்த 35 உலக தலைவர்கள்

0
பிரபலங்கள் முறைகேடாக வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதும், சொத்துக்களை வாங்கி குவித்து உள்ளதும் தொடர்பான பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் வெளியாகி உலக அளவில்...

கனடாவில் ஓரினச் சேர்க்கை பெண் திருமணம்; குருக்களை அச்சுறுத்திய சட்டத்தரணி கைது

0
கனடாவில் ஓரினச் சேர்க்கையாளர்களான இரு பெண்களின் திருமணத்தை நடத்தி வைத்த குருக்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் சட்டத்தரணி உமாநந்தினி‍யை பொலிஸார் கைது செய்துள்ளனர். டொரன்டோவைச் சேர்ந்த 47 வயதான உமாநந்தினி நிசாநாதன் (Umananthini Nishanathan) எனும்...

மிகச் சிறிய மின்சாரக் கார் சீனாவில் அறிமுகம்!

0
வுலிங் நானோ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கார், டாடா நானோ காரை விட சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தியான்ஜின் சர்வதேச கார் கண்காட்சியின் போது அறிமுகமான வுலிங் நானோ, மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில்...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...