இஸ்ரேலில் போராட்டம் வெடிப்பு!

0
காசாவில் ஆறு பிணைக்கைதிகள் கொல்லப்பட்டதை அடுத்து, எஞ்சியவர்களை மீட்க இஸ்ரேலிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு...

போலியோவை தடுக்க காசாவில் போர் நிறுத்தம்

0
லஸ்தீனம் மீது இஸ்ரேல் போரை தொடங்கியதிலிருந்து, இப்போது வரை, சுமார் 90% காசா மக்கள் புலம் பெயர்ந்திருக்கின்றனர். இந்த இடப்பெயர்வு போலியோ அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எனவே போலியோ தடுப்பு நடவடிக்கைக்காக மூன்று நாட்கள் போர்...

திருடச்சென்ற இடத்தில் புத்தகம் வாசித்த திருடன் கைது!

0
இத்தாலியில் வீடு ஒன்றிற்கு கொள்ளை அடிக்கச் சென்ற திருடன், அதேவீட்டில் புத்தகம் படித்துக் கொண்டிருந்தபோது சிக்கிக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இத்தாலி நாட்டின் தலைநகரான ரோமில் ப்ராட்டி எனும் மாவட்டம் உள்ளது. இப்பகுதி ரோமில்...

மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம்!

0
இஸ்ரேலின் வடக்கு, மத்திய பகுதிகளை குறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பு 320 ஏவுகணைகளை சரமாரியாக வீசியது. 20-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் இஸ்ரேல் பகுதிகள் மீது குண்டுகளும் வீசப்பட்டன. இதையடுத்து, இஸ்ரேலில் அவசரநிலை அமுல்படுத்தப்பட்டது. லெபனான்...

இஸ்ரேல்மீது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல்! அவசரநிலை பிரகடனம்!!

0
இஸ்ரேல்மீது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேல் பதிலடி கொடுத்துவருகின்றது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவுவதற்கான நகர்வுகளைக் கண்டறிந்த நிலையில், லெபனானில்...

உலகின் இரண்டாவது மிகப்பெரிய வைரம் கண்டுபிடிப்பு!

0
ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வைரம் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக போட்ஸ்வானா விளங்குகிறது. உலகின் மொத்த வைர உற்பத்தியில் சுமார் 20 சதவீதம் இங்கு...

உக்ரைன் போரில் உயிர்நீத்த குழந்தைகளின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, அதிபர் ஜெலென்ஸ்கி அஞ்சலி

0
உக்ரைன் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கீவ் நகரில் அந்நாட்டு அதிபர் விலாதிமிர் ஜெலன்ஸ்கியுடன் இணைந்து, போரில் உயிர்நீத்த குழந்தைகளின் நினைவிட பகுதியில் அஞ்சலி செலுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாக...

அமெரிக்காவில் 90 அடி அனுமன் சிலை திறப்பு!

0
அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் 90 அடி உயரத்தில் பிரம்மாண்ட அனுமன் சிலை திறக்கப்பட்டுள்ளது. டெக்சாஸ் நகரின் புதிய அடையாளமாக இந்தச் சிலை மாறியுள்ளது. மேலும், அமெரிக்காவின் 3-வது உயரமான சிலை என்ற அந்தஸ்தை...

கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார் விஜய்

0
“தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை வெறும் கட்சிக் கொடியாக மட்டுமின்றி, தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறைக்கான வெற்றிக் கொடியாக நான் பார்க்கிறேன்” என்று விஜய் தெரிவித்துள்ளார். தவெக கொடியை அறிமுகம் செய்த அக்கட்சியின் தலைவர் விஜய்...

மிக இளம் வயதில் பிரதமரான பெண்!

0
தாய்லாந்தின் மிக இளம்வயது பிரதமராக முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் இளைய மகள் பேடோங்டர்ன் ஷினவத்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்து நாட்டு அமைச்சரவையில் பிச்சித் சைபான் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சராக நியமிக்கப்பட்டார்....

அமலா பாலின் ‘லெவல் கிராஸ்’ படம் ஓ.டி.டி.யில் வெளியானது

0
அமலா பால் நடிப்பில் வெளியான 'லெவல் கிராஸ்' படம் தற்போது ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது. மைனா, வேட்டை, தலைவா, வேலையில்லா பட்டதாரி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை...

26 ஆம் திகதி திரைக்கு வருகிறது ஆயுதம்!

0
நுவரெலியாவில் முதன் முறையாக நம்நாட்டு கலைஞர்களின் படைப்பான " ஆயுதம் " எனும் திரைப்படம் நுவரெலியா ரீகல் திரையரங்கில் (Regal theater) ஒக்டோபர் 26 ஆம் திகதி வெளிவரவுள்ளது. நம்நாட்டு கலைஞர்களுக்கு தம்...

ரஜினி நடித்துவரும் கூலிப்பட வீடியோ இணையத்தில் கசிவு!

0
ரஜினி நடித்து வரும் ‘கூலி’ படத்தின் வீடியோ இணையத்தில் கசிந்த நிலையில், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் “இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்” என ரசிகர்களுக்கு கோரிக்கை...

இசை வெளியீட்டு விழாவை கலகலப்பாக்கிய விஜய் அண்டனி

0
விஜய் அண்டனி கதையின் நாயகனாக நடித்து எதிர்வரும் 27 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் ‘ஹிட்லர்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கு பற்றிய...