அமெரிக்க குடியுரிமைக்காக முன்கூட்டியே குழந்தை பெற முயலும் இந்திய தம்பதிகள்!

0
எதிர்வரும் பெப்ரவரி 19ஆம் திகதி வரை அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே அமெரிக்க குடியுரிமை கிடைக்கும் என்பதால் அதற்குள் குழந்தையை அறுவை ச சிகிச்சை மூலம் பெற்றெடுக்க அமெரிக்க வாழ் இந்திய தம்பதிகள்...

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகும் திகதி அறிவிப்பு!

0
அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பில் இருந்து அடுத்த வருடம் ஜனவரி 22 ஆம் திகதி வெளியேறும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றிபெற்ற டொனால்ட் டிரம்ப், பதவியேற்ற...

லாஸ் ஏஞ்சல்ஸில் மீண்டும் காட்டுத் தீ: 30,000 பேர் வெளியேற்றம்!

0
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மீண்டும் காட்டுத் தீ பரவத் தொடங்கியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து 30 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குப் பெயரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ்...

ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர் சுட்டுக்கொலை!

0
கிழக்கு லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கு பகுதியில் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் ஷேக் முகமது அலி ஹமாடி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 'இஸ்ரேல் டைம்ஸ்" நேற்று வெளியிட்ட செய்தியில், மேற்கு பெக்கா...

ரஷ்யாமீது கூடுதல் பொருளாதாரத் தடை: அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை

0
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதியை சந்திக்க தயார் என தெரிவித்துள்ளார். அத்துடன், புடின் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை...

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

0
அமெரிக்க டாலருக்கு பதில் புதிய கரன்சியை கொண்டுவர முயற்சித்தால் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் பொருட்கள் மீது 100 வீத வரி விதிக்கப்படும் என டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் 47-வது...

ட்ரம்பிடம் உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள அவசர கோரிக்கை

0
உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறும் முடிவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்யும் என்று அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேரியாசஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்தினம்...

எலான் மஸ்க்கின் சல்யூட்டால் வெடித்துள்ள சர்ச்சை!

0
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதைக் கொண்டாடும் நிகழ்வில், நாஜி பாணி சல்யூட் போல ஒரு கை செய்கை செய்ததாக தொழிலதிபர் எலான் மஸ்க் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார். அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...

அமெரிக்காவின் பொற்காலம் ஆரம்பம் என்கிறார் ட்ரம்ப்

0
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், 47-வது ஜனாதிபதியாக வாஷிங்டனில் திங்கள்கிழமை பதவியேற்றார். இதன்போது தனது முதல் உரையை நிகழ்த்திய ட்ரம்ப் “அமெரிக்காவின் பொற்காலம் இன்று முதல்...

மூன்றாம் உலகப் போர்மூள இடமளியேன்!

0
இன்று அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப் நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக நேற்று கேப்பிடல் ஒன் அரங்கில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அங்கு டிரம்ப் பேசியதாவது, நமது நாட்டை சரியான பாதையில் கட்டமைக்க வேண்டும். நாளை...

பாலகிருஷ்ணாவுக்கு நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம்

0
பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘அகண்டா 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார் பாலகிருஷ்ணா. டிசம்பரில் வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தினைத் தொடர்ந்து கோபிசந்த்...

மெட்ரோ சிரிஷின் ‘நான் வயலன்ஸ்’ படத்தில் ஸ்ரேயா!

0
‘மெட்ரோ’ சிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு, அதிதி பாலன் உட்பட பலர் நடிக்கும் படம், ‘நான் வயலன்ஸ்’. ஏகே பிக்சர்ஸ் சார்பில் லேகா தயாரிக்கும் இதை 'மெட்ரோ', 'கோடியில் ஒருவன்' உள்பட சில...

கொங்கு வட்டாரப் பின்னணியில் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’

0
கொங்கு வட்டார பின்னணியில் உருவாகியுள்ள படத்துக்கு ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திருமலை புரொடக் ஷன் சார்பில் கா.கருப்புசாமி தயாரித்துள்ள இப்படத்தை சுகவனம் எழுதி இயக்கியுள்ளார். ‘பரோட்டா’ முருகேசன், கார்த்திகேசன், முருகன், விஜயன், சேனாபதி,...

திகில் காமெடி கதையாக உருவாகியுள்ள ‘ரஜினி கேங்’

0
ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, ‘பிஸ்தா’, ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ ஆகியவற்றை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி ரமேஷ் பாரதி இயக்கத்தில் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ரஜினி கேங்’....