சுதந்திர தினத்தில் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – அறுவர் பலி

0
அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அமெரிக்காவின் சுதந்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 4-ம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நாட்டின் 246-வது...

சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரம்

0
சீனாவின் சில நகரங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. நோய்ப்பரவலைத் துடைத்தொழிக்கும் சீனாவின் கொள்கைக்கு அது பெரிய அச்சுறுத்தலாய் அமைந்துள்ளது. ஆன்ஹுவி மாநிலத்தில் சுமார் 300 பேருக்குப் புதிதாக கொவிட்–19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அங்குள்ள...

பனிப்பாறை சரிந்ததில் மலையேறிய 6 பேர் பலி

0
இத்தாலி ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிப்பாறை சரிந்து விழுந்ததில் மலையேற்றத்தில் ஈடுபட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பாவில் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஒன்று ஆல்ப்ஸ் மலைத்தொடராகும். இத்தாலி,பிரான்ஸ்,சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளில் பரந்து விரிந்து காணப்படுகிறது. சுற்றுலாதளமான இந்த...

லிபியா பாராளுமன்றத்துக்கு தீ வைத்த மக்கள்

0
ஆப்பிரிக்க நாடான லிபியாவில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் அந்நாட்டு  பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடாஃபியின் மறைவுக்குப் பிறகு லிபியாவில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது....

ஐரோப்பாவில் படைகளை அதிகரிக்கிறது அமெரிக்கா

0
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பதில் நடவடிக்கையாக ‘அடிப்படை மாற்றம்’ ஒன்றுக்கு நேட்டோ இணங்கிய நிலையில், ஐரோப்பா எங்கும் அமெரிக்கா தனது படைகளை அதிகரிக்கவுள்ளது. போலந்தில் நிரந்தர இராணுவ தலைமையகம் ஒன்று உருவாக்கப்படவிருப்பதோடு, அமெரிக்காவின்...

பதிலடி குறித்து புடின் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

0
சுவிடன் மற்றும் பின்லாந்து நாடுகள் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணியில் இணைந்து துருப்புக்கள் மற்றும் இராணுவக் கட்டமைப்புகளை எல்லையில் நிலை நிறுத்தினால் அதற்கு உரிய எதிர்வினை ஆற்றப்படும் என ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர்...

குளவிக்கொட்டுக்கு இலக்காகுபவர்களுக்கு இழப்பீடு – கேரளாவில் நடவடிக்கை

0
இந்தியாவின், கேரளா மாநிலத்தில் மலையோர பகுதிகளில் சாகுபடி பணிகளில் ஈடுபடும் விவசாயிகள் பலரும் விஷப்பூச்சிகளின் பாதிப்புக்கு ஆளாவது வழக்கம். பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் அரசின் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் தோட்டத்தில்...

சிறை கலவரம், தீவைப்பு – 52 கைதிகள் உடல் கருகிப்பலி! கொலம்பியாவில் பயங்கரம்!

0
தென்மேற்கு கொலம்பியாவில் சிறைக் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சிறைக்குத் தீவைக்கப்பட்டதில் தீயில் சிக்கி குறைந்தது 52 கைதிகள் பலியாகினர். மேலும் 26 பேர் காயமடைந்தனர் என கொலம்பியா தேசிய சிறைச்சாலை அதிகாரிகள்...

மூன்றாம் உலகப்போர் மூளும்! நேட்டோவுக்கு ரஷ்யா எச்சரிக்கை!!

0
கிரிமியா தீபகற்பத்தில் நேட்டோ உறுப்பு நாடுகளின் எந்த அத்துமீறலும் ரஷ்யாவின் மீதான போர் பிரகடனத்திற்கு சமம். அது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ரஷ்யாவின் பாதுகாப்பு...

பெலாரஸுக்கு ‘அணு ஆயுத’ ஏவுகணை வழங்குகிறது ரஷ்யா

0
அணு ஆயுத திறன் கொண்ட ஏவுகணைகளை பெலாரஸுக்கு வழங்கவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. நேட்டோவின் அணு அயுத விமானங்கள் பெலாரஸ் எல்லைக்கு நெருக்கமாக வருவதாக அந்நாட்டு ஜனாதிபதி முறையிட்டதை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.   பெலாரஸ் ஜனாதிபதி...

அமலா பாலின் ‘லெவல் கிராஸ்’ படம் ஓ.டி.டி.யில் வெளியானது

0
அமலா பால் நடிப்பில் வெளியான 'லெவல் கிராஸ்' படம் தற்போது ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது. மைனா, வேட்டை, தலைவா, வேலையில்லா பட்டதாரி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை...

26 ஆம் திகதி திரைக்கு வருகிறது ஆயுதம்!

0
நுவரெலியாவில் முதன் முறையாக நம்நாட்டு கலைஞர்களின் படைப்பான " ஆயுதம் " எனும் திரைப்படம் நுவரெலியா ரீகல் திரையரங்கில் (Regal theater) ஒக்டோபர் 26 ஆம் திகதி வெளிவரவுள்ளது. நம்நாட்டு கலைஞர்களுக்கு தம்...

ரஜினி நடித்துவரும் கூலிப்பட வீடியோ இணையத்தில் கசிவு!

0
ரஜினி நடித்து வரும் ‘கூலி’ படத்தின் வீடியோ இணையத்தில் கசிந்த நிலையில், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் “இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்” என ரசிகர்களுக்கு கோரிக்கை...

இசை வெளியீட்டு விழாவை கலகலப்பாக்கிய விஜய் அண்டனி

0
விஜய் அண்டனி கதையின் நாயகனாக நடித்து எதிர்வரும் 27 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் ‘ஹிட்லர்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கு பற்றிய...