இணைந்தன இரு இதயங்கள் – நியூசிலாந்து முன்னாள் பிரதமருக்கு டும்…டும்…டும்

0
நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தனது காதலனை இன்று கரம்பிடித்துள்ளார். புது மண தம்பதியினருக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கும் (43) அவரது நீண்ட நாள்...

ஹூதி கிளர்ச்சியாளர்களின் தளங்கள்மீது அமெரிக்கா, இங்கிலாந்து தாக்குதல்

0
யேமனில் ஈரான் ஆதரவு பெற்ற கிளர்ச்சிக்குழுவான ஹூதி பயன்படுத்தும் தளங்கள்மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இணைந்து முன்னெடுத்த இந்த தாக்குதலுக்கு ஆஸ்திரேலியாவும் ஆதரவளித்துள்ளது. குறித்த கூட்டு தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார்....

பாகிஸ்தானில் கடும் குளிர் – 31 குழந்தைகள் பலி!

0
பாகிஸ்தானில் நிலவும் கடும் குளிரால் இதுவரை 36 குழந்தைகள் பலியாகியுள்ளன. இதனையடுத்து குழந்தைகளை பாதுகாக்க அடிப்படை சுகாதார வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் குளிர் காலநிலையால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 36 குழந்தைகள்...

நாய் இறைச்சி குறித்து தென்கொரியா எடுத்துள்ள முடிவு……!

0
தென்கொரியாவில் நாய் இறைச்சி உண்பதற்கு தடைவிதிக்கும் சட்டமூலம் அந்நாட் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென் கொரியாவில் நாய் இறைச்சியை சாப்பிடும் பழக்கம் மக்களிடையே பன்னெடுங்காலமாக நிலவி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளிவைக்க தென் கொரியா அரசு நீண்ட...

காதல் திருமணம் – ஆணவக்கொலை செய்யப்பட்ட யுவதி!

0
மர்மமாக உயிரிழந்த இளம்பெண் மரணம் ஆணவக்கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். தமிழகம், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாலூர் கிராமத்தைச் சேர்ந்த நவீன் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த...

வடை அல்ல…..தங்கத்தை களவாடிய காகம் – கேரளாவில் வினோத சம்பவம்

0
தங்க செயின், வளையலை திருடி தென்னை மரத்தில் உள்ள கூட்டிற்குள் காகம் வைத்திருந்த வினோத சம்பவமொன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கண்ணன்கடவு பகுதியை சேர்ந்தவர் நசீர். இவரது மனைவி ஷரீபா....

வடகொரியா திடீர் தாக்குதல்! போர் மூளும் அபாயம்!!

0
தென்கொரியா நோக்கி வடகொரியா குண்டு தாக்குதலை நடத்தியுள்ளதால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வடகொரியா - தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக பதற்றம் நிலவி வருகிறது. அணு ஆயுத சோதனை மேற்கொண்டு உலக...

வடகொரிய ஏவுகணைகளை பயன்படுத்தும் ரஷ்யா

0
வடகொரியா வழங்கிய ஏவுகணைகளைப் பயன்படுத்தி உக்ரைன்மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது என தகவல் வெளியிட்டுள்ளது அமெரிக்கா. அத்துடன், ஆயுத ஒப்பந்தங்களுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அமெரிக்கா கூடுதல் தடைகளை விதிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யா -...

தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை இன்று திறப்பு!

0
தமிழகத்தில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 25 அடி உயர திருவள்ளுவர் சிலை இன்று (05) திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த சிலையை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். திருவள்ளுவர் சிலை 3 தொன் எடையில்...

தீர்ப்பை வாசித்த நீதிபதியை தாக்க முற்பட்ட குற்றவாளியால் பரபரப்பு 

0
நீதிபதி தீர்ப்பை வாசித்துக்கொண்டிருக்கையில் அவர்மீது குற்றவாளி தாக்குதல் நடத்த முற்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் நகரில், தாக்குதல் வழக்கில் கைதானவர் டியோப்ரா ரெட்டன் (30). உடல் ரீதியான கடுமையாக தாக்குதல் நடத்தியதற்காகவும், அத்தாக்குதலால்...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...