தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தாமதப்படுத்துவது ஏன்?

0
அமெரிக்க மேலதிக துருப்புகள் பிராந்தியத்திற்கு வரும் வரை காசா மீதான தரைவழி தாக்குதலை தாமதப்படுத்தும் அமெரிக்காவின் கோரிக்கைக்கு இஸ்ரேல் இணங்கியுள்ளது. இஸ்ரேல் மற்றும் காசா மோதல் வெடித்த விரைவில் இஸ்ரேலுக்கு ஆதரவாக மத்திய கிழக்கில்...

ஹமாஸை ஒழிக்க சிறப்பு படையை களமிறங்குகிறது இஸ்ரேல்!

0
ஹமாஸ் பிரிவினரை வேட்டையாடி அழிக்க சிறப்பு படையை உருவாகியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் 16வது நாளாக...

மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ள இஸ்ரேல்

0
காஸா பகுதியில் தாக்குதல்களை தீவிரப்படுத்தப் போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. எனவே, வடக்கு காஸா பகுதியில் உள்ள மக்கள் விரைவில் தெற்கு காசா பகுதிக்கு செல்ல வேண்டும் என இஸ்ரேல் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய இராணுவக்...

காசாவுக்கான உதவிகளை கொண்டுசெல்வதில் தடங்கல்!

0
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் இருதரப்பும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நிலையில், காசாப் பகுதியில் சிக்கியுள்ளவர்களின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அங்கு உதவிகளும் மீட்பு பணியாளர்களும் செல்ல...

இஸ்ரேல், உக்ரைனுக்கான உதவிகள் தொடரும் – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

0
ஹமாஸ் மற்றும் ரஷ்யா இரண்டும் ஜனநாயகத்தை அழிப்பதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய ஜோ பைடன், மிகவும் உணர்ச்சி வசப்பட்ட...

காசா பகுதியில் உள்ள புற்று நோய் மருத்துவமனை மீது தாக்குதல்

0
காசா பகுதியில் உள்ள ஒரேயொரு புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசாவில் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரே மருத்துவமனை இதுதான் என தெரிவித்துள்ளது....

உலக அமைதிக்காக ஒக்.27 விசேட பிரார்த்தனை!

0
காசாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றும் போர் எந்த பிரச்சினைக்கும் தீர்வாக அமையாது என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உலக அமைதிக்கான பிரார்த்தனை, தவம் மற்றும் நோன்பின் நாளாக அக்டோபர் 27ஆம்...

காசாவில் உள்ள இலங்கையர்களை அழைத்து வர ஏற்பாடு

0
காசா எல்லையில் வசிக்கும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. எகிப்துக்கு பிரவேசிக்கும் ரஃபா நுழைவாயில் திறக்கப்பட்டவுடன் அவர்களை உடனடியாக அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் என பலஸ்தீனத்திலுள்ள இலங்கை பிரதிநிதி...

500 பேரை பலியெடுத்த உலகையே உலுக்கிய தாக்குதல் – பாலஸ்தீனத்தில் 3 நாட்கள் துக்க தினம்

0
உலகை உலுக்கும் வகையில் இஸ்ரேல் நடத்திய காசா வைத்தியசாலை மீதான விமானப் படை தாக்குதலில் ஒரே இரவில் 500 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அமெரிக்கா ஜனாதிபதி ஜோ...

தரைவழி தாக்குதலை தொடுத்தால் இஸ்ரேல் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை

0
காஸா பகுதியில் தரைவழி தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டால் மோசமான விளைவுகளை அந்நாடு சந்திக்க நேரிடும் என ஈரான் எச்சரித்துள்ளது. காஸாவில் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும் நோக்கில், எல்லையில் இஸ்ரேல் தன் ராணுவத்தைக் குவித்து...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...