எக்ஸ் தளம் முடக்கத்தின் பின்னணியில் உக்ரைன்: எலான் மஸ்க் சந்தேகம்!
எக்ஸ் சமூகவலைதள முடக்கத்தின் பின்னணியில் உக்ரைன் நாட்டின் சதி இருக்கலாம் என அதன் தலைவர் எலான் மஸ்க் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
உலகம் முழுவதும் எக்ஸ் தளம் நேற்று ஒரே நாளில் மூன்று முறை முடங்கியதால்...
அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியோம்: ஈரான் கர்ஜனை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்சி, அடிபணியபோவதில்லை என்று ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனெய் சூளுரைத்துள்ளார்.
" அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஈரானின் தலைமைக்கு கடிதம்...
சுனிதா வில்லியம்ஸ் மார்ச் 16 பூமிக்கு திரும்புவார்: நாசா அறிவிப்பு
விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் இருவரும் எதிர்வரும் 16ஆம் திகதி பூமிக்கு திருப்பவுள்ளனர் என நாசா அறிவித்துள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில்...
காசாவுக்கான மின்சாரத்தை நிறுத்தியது இஸ்ரேல்: குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்!
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஹாமஸுக்கு அழுத்தும் கொடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ள இஸ்ரேல், இப்போது காசா பகுதிக்குச் செல்லும் மின்சாரத்தை மொத்தமாக முடக்கியுள்ளது.
இதனால் காசா பகுதியில் உள்ள...
அமெரிக்காவின் வர்த்தகப் போருக்கு அடிபணியோம்: கனடாவின் புதிய பிரதமர் கர்ஜனை!
டொனால்ட் ட்ரம்ப் வர்த்தகப் போரைத் தொடரும்வரை, அமெரிக்கப் பொருள்கள் மீதான பரஸ்பர வரியை கனடா கைவிடாது." என்று கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்தார்.
கனடாவின் 24 ஆவது பிரதமராக தெரிவான பின்னர்...
கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவு!
கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவு!
லிபரல் கட்சியின் புதிய தலைவராகவும், கனடாவின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கனடாமீது அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் தொடுத்துள்ள வர்த்தகப்போரை இவர் சமாளிப்பாரென மக்கள் நம்புகின்றனர்.
பொருளாதார...
சிரியாவில் கலவரம்: இரு நாட்களுக்குள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலி!
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் அந்த நாட்டின் பாதுகாப்புப் படையினர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆசாத் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இரு தினங்களில் மாத்திரம் பொதுமக்கள் உட்பட ஆயிரத்துக்கு மேற்பட்டோர்...
ரஷ்யாவுக்கு எதிராக கடும் பொருளாதாரத் தடை! ட்ரம்ப் அதிரடி!!
ரஷ்யாவுக்கு எதிராக அதிக வரி மற்றும் கடுமையான பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனுக்கான இராணுவ உதவியை டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசு நிறுத்தியுள்ளது. அத்துடன்,...
விடைபெறுகிறார் ட்ரூடோ: கனடாவின் புதிய பிரதமர் நாளை அறிவிப்பு!
கனடா மக்களை ஒருபோதும் கைவிடமாட்டேன் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உருக்கமாக உரையாற்றியுள்ளார்.
புதிய பிரதமரை லிபரல் கட்சி நாளை அறிவிக்கவுள்ள நிலையிலேயே தனது கடைசி உரையில் ட்ரூடோ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின்...
கனடா பிரதமருடன் முட்டிமோதும் ட்ரம்ப்!
கனடா பிரதமர் ட்ரூடோவை ஆளுநர் என மீண்டும் விளித்துள்ள ட்ரம்ப், அதிகாரத்தில் நீடிக்க அவர் வர்த்தகப் போரை பயன்படுத்த முயற்சிக்கிறார் எனவும் குற்றஞ்சாட்டினார்.
' இறக்குமதி வரி உயர்வு பற்றி என்ன செய்யலாம் என்று...













