மொட்டு கட்சி இல்லாமல் எந்தவொரு சக்தியாலும் வெற்றிபெற முடியாது

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இல்லாமல் எந்தவொரு கூட்டணியாலும் தேர்தலில் வெற்றிபெறமுடியாது - என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்...

நாட்டை மீட்க முற்போக்கு கூட்டணி, இதொகாவின் ஆதரவும் அவசியம்!

0
" பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளினதும் ஆதரவு அவசியம்." - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற...

புதிய பொலிஸ்மா அதிபர் அடுத்தவாரம் நியமனம்

0
புதிய பொலிஸ் மா அதிபர் அடுத்த வாரம் நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது. பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் சேவைக் காலம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மார்ச் 26 அன்று...

பாண் விலை குறைப்பு

0
இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் இந்த தகவலை இன்று வெளியிட்டுள்ளது. கோதுமை மா விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்...

முடிந்தால் தேர்தலை நடத்தவும் – அரசுக்கு சஜித் மீண்டும் சவால்

0
துணிவு இருந்தால் மாகாணசபைத் தேர்தலையாவது உடன் நடத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசுக்கு சவால் விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த சவாலை விடுத்தார். " மக்கள் எவ்வாறானதொரு ஆணையை வழங்கினாலும் அதனை...

“ராஜபக்சக்கள்மீது போலியான குற்றச்சாட்டுகள்” – நாமல்

0
“அரசியல் ரீதியில் நாங்கள் எடுத்த தீர்மானம் சிறந்தது என்பதை மக்கள் தற்போது விளங்கிக்கொண்டுள்ளார்கள். வெகுவிரைவில் புதிய அணியாக ஆட்சியைப் பொறுப்பேற்போம். ஆகவே, தேர்தலை விரைவாக நடத்துமாறு அரசிடம் வலியுறுத்துகின்றோம்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன...

மலையக தமிழ்க் கட்சிகளுடன் ஜனாதிபதி விரைவில் பேச்சு

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், மலையக தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று விரைவில் இடம்பெறவுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாடு திரும்பிய பின்னர் இச்சந்திப்பு நடைபெறவுள்ளது என தெரியவருகின்றது. மலையக...

பொதுநலவாய அமைப்பின் செயலாளருடன் ஜனாதிபதி சந்திப்பு

0
ஐக்கிய இராச்சியத்திற்கான தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா ஸ்கொட்லண்டை சந்தித்து பொதுநலவாய நாடுகளின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினார். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான...

எச்.ஐ.வி. தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2023 முதற்காலாண்டில் எச்.ஐ.வி தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய் / எய்ட்ஸ் தடுப்பு திணைக்கள புள்ளிவிபரத் தகவல்களில் தெரியவந்துள்ளது. எச்.ஐ.வி தொற்றால்...

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்திய பிரதிநிதித்துவம் அவசியம்

0
ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு இந்தியா உள்ளிட்ட சிறந்த பிரதிநிதித்துவ நாடுகள் தேவையாக உள்ளன என ஐ.நா. பொது சபை தலைவர் தெரிவித்துள்ளார். ஐ.நா. பொது சபை தலைவர் சாபா கொரோசி அளித்த பேட்டியொன்றில், அமைதி,...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...