கச்சத்தீவு விவகாரம்: சீலரத்ன தேரர் எச்சரிக்கை!

0
நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா வைத்தியரா அல்லது தீவிரவாதியா என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். கச்சத்தீவை மட்டும் அல்ல யாழ்ப்பாணத்தையும் தமிழகத்துக்கு கொடுத்து விடுங்கள் என...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி சடலமாக மீட்பு!

0
பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளுப்பிட்டிய பகுதியில் உள்ள வீட்டில் வைத்தே இன்று அவரது...

மழை தொடரும்

0
நாட்டை அண்மித்த பகுதிகளில் நிலவும் வளிமண்டலக் குழப்பநிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் 1.00...

செம்மணியில் இதுவரை 259 எலும்புக்கூடுகள் அடையாளம்!

0
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியில், கைக்குழந்தை ஒன்றின் என்புத் தொகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளமை பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 10ஆம் நாள்...

சபாநாயகரை சந்தித்தார் கியூபா தூதுவர்!

0
கியூப குடியரசின் இலங்கைக்கான தூதுவர் பட்ரீஷிலா லசாரா பெரோ குவேரா, சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையில் 65 வருடங்களுக்கு...

வியட்னாம் ஜனாதிபதி இலங்கை நாடாளுமன்றில் நாளை உரை!

0
வியட்னாம் ஜனாதிபதி டோ லாம் (To Lam) அவர்கள் நாளையதினம் (08) இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதுடன், பாராளுமன்றத்தில் விசேட உரைநிகழ்த்தவுள்ளார். வியட்னாம் ஜனாதிபதி நாளையதினம் மு.ப 11.05 மணிக்கு பாராளுமன்றத்திற்கு வருகை தரவிருப்பதுடன்,...

‘ போதைப்பொருள் ஒழிப்பு’ – ஜனாதிபதி பிறப்பித்துள்ள பணிப்பு!

0
போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்கு அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புகளை விரைவாக முன்னெடுக்கவும் - "முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயல்பாட்டு சபையில் ஜனாதிபதி வலியுறுத்தல் போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழிப்பதற்குத் தேவையான சட்டத்...

பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த இலங்கை, பாகிஸ்தான் திட்டம்!

0
இரு நாடுகளின் அதிகாரிகளுக்கு இடையிலான உயர்மட்டப் பேச்சுக்களைத் தொடர்ந்து, இலங்கையும், பாகிஸ்தானும் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான முயற்சிகளை மீண்டும் தொடங்கியுள்ளன. இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் நய்யார் நசீர் , நேற்று பாதுகாப்பு...

விஜய்யின் வெற்றி மாபெரும் சாதனை – சந்திரிகா வாழ்த்து 

0
தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய்க்கு, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். விஜய்யின் இந்த வெற்றியை...

இன்று இலங்கை வருகிறார் வியட்நாம் ஜனாதிபதி: நாளை நாடாளுமன்றில் உரை!

0
வியட்நாம் ஜனாதிபதி டோ லாம்  இன்று 07 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விடுத்த அழைப்பின் பிரகாரமே இரு நாள் பயணமாக அவர் கொழும்பு வருகின்றார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க,...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...