எரிபொருளை இறக்குமதி செய்ய 3 தனியார் நிறுவனங்கள் தெரிவு

0
இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிக்கும் திறன் கொண்ட மூன்று தனியார் நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான பிரேரணை அமைச்சரவையில் சமர்ப்பித்து அனுமதி பெறவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏறக்குறைய...

நாளை இருள் நீங்கும் – பந்துல

0
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாகவும், அதனால் நாளை இருள் சூழப்போவதில்லை எனவும் அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நிதி...

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பது ஆபத்தான முன்னுதாரணம்!

0
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பது ஆபத்தான முன்னுதாரணமாக இருக்கலாம், அது இறுதியில் நாட்டை சர்வாதிகார ஆட்சிக்குள் தள்ளும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று தெரிவித்துள்ளார். “வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்படுவதால் இலங்கை சர்வதேச...

நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக்கோரிய செபால் அமரசிங்க

0
பல்லக்கு ஆலயத்தை அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஓசியல் மீடியா செயற்பாட்டாளர் செபால் அமரசிங்க, மகா சங்கத்தினர் மற்றும் பௌத்த சமூகத்திடம் இன்று நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு...

புதிய SEC தலைவராக பைசல் சாலிஹ் நியமனம்

0
பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக மூத்த வங்கியாளர் பைசல் சாலிஹ் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். சாலிஹ் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வர்த்தக...

அவிசாவளையில் துப்பாக்கிப் பிரயோகம்

0
அவிசாவளை  வெவில கட்டுவாவில வீடு ஒன்றில்  தனியாகவிருந்த வயோதிப் பெண்ணைப்  பயமுறுத்தி  50,000 ரூபா கப்பம் பெற முயற்சித்த  இனந்தெரியாத நபர்  ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில்   படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவிசாவளை...

ஜே.வி.பியுடன் மோதுவது ஏன்? சஜித் அணி விளக்கம்

0
“மொட்டுக் கட்சி கடுமையாக வீழ்ந்துவிட்டது. அதனால், தேர்தல் மேடைகளில் நாம் மோதும் ஒரு கட்சியாக ஜே.வி.பி. மாறியுள்ளது.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். ‘உங்களின்...

பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறைந்துள்ளது -ஜனாதிபதி

0
நாட்டில் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு முறையான திட்டம் வகுக்கப்பட வேண்டுமெனவும், தற்போதைய அரசு முன்னெடுத்துள்ள பொருளாதார வேலைத்திட்டத்தின் காரணமாக கடந்த சில மாதங்களாக இருந்த பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறைந்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில்...

விமான கட்டுப்பாட்டாளர் பதவிக்கு 50 பேரை நியமிக்க தீர்மானம்

0
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பதவிக்காக 50 பேரை புதிதாக பயிற்சிக்கு இணைத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக விமான சேவைகள் அமைச்சர் நிமல்...

3 ,000 கோடி ரூபா செலவில் 3 கோடி பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

0
2023 இன் புதிய கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணை மார்ச் மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், நாட்டின் அனைத்து அரச பாடசாலைகளுக்குமாக 3000 கோடி ரூபா செலவில் மூன்று கோடியே 7...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....