சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு!

0
லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. சர்வதேச சந்தையில் நிலவும் விலை மாற்றங்களுக்கு ஏற்ப இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5 கிலோ கிராம் சிலிண்டரின்...

பதுளை மாவட்டச் செயலாளராக சுனில் கலகம பதவியேற்பு

0
  இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான சுனில் கலகம அவர்கள், அனைத்து மதச் சடங்குகளிலும் கலந்து ஆசீர்வாதம் பெற்ற பின்னர் இன்று (10) பிற்பகல் பதுளை மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் பதுளை மாவட்டச்...

‘‘ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு மக்களுடன் இணையுங்கள்’’

0
  “ஈரானின் தற்போதைய ராணுவம் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு மக்களுடன் இணைய வேண்டும். அவ்வாறு செய்தால், சுதந்திரமான ஈரானில் அவர்களுக்கு ஒரு இடம் கிடைக்கும்” என்று ஈரானின் நாடுகடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் ரெஸா...

தமிழக அகதிகள் நாடு திரும்புவதற்கு விசேட உதவி!

0
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியெழுப்பும் விசேட செயற்றிட்டமான 'லன்ரேன்' (LANTERN - Land and Trust-building Engagement in the Regions of the North &...

“மத்திய கிழக்கின் போர் நிலைமை குறித்த இலங்கையின் நிலைப்பாடு பாராட்டத்தக்கது”

0
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி Siri Walt, இன்று (10) முற்பகல் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தியைச் சந்தித்தார். இந்நாட்டின் தற்போதைய பொருளாதாரம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக...

வெளிநாட்டுப் பயணிகளுக்கு கட்டணமின்றி வீசா நீடிப்பு!

0
மத்திய கிழக்கு ஊடாக மேற்கொள்கின்ற விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டமையால் பாதிப்புக்குள்ளாகியுள்ள வெளிநாட்டவர்களுக்கு கட்டண அறவீடின்றி வீசாவுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க...

பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது!

0
எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு அமைவாக பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இடைக்கால பஸ் கட்டண மறுசீரமைப்பிற்கு இந்த எரிபொருள் விலைத்திருத்தம் பொருந்தாது என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்...

மத்திய கிழக்கு போர்ச்சூழல்: பொருளாதாரக் கண்காணிப்பு குழுவை அமைத்தது இலங்கை!

0
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கங்கள் உள்ளிட்ட விடயங்களை ஆராய்வதற்காக பொருளாதாரக் கண்காணிப்புக் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சரும், தொழில் அமைச்சருமா கலாநிதி அனில் ஜயந்த பெர்ணான்டோ...

வெற்றிவாகை சூடிய இந்திய அணிக்கு பெருந்தொகையான பணப்பரிசு!

0
ICC T-20 உலகக்கிண்ண தொடரில் வெற்றிவாகை சூடிய இந்திய கிரிக்கெட் அணிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் (BCCI) பெருந்தொகையான பணப்பரிவு வழங்கப்பட்டுள்ளது. இந்திய நாணய மதிப்பில் 131 கோடி ரூபா பரிசுத் தொகையாக...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...