லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

0
12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை இன்று (06) முதல் அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை 200 ரூபா முதல்...

தனுஷ்க குணதிலக்க சிட்னியில் கைது

0
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க சிட்னியில் நேற்று (5) கைது செய்யப்பட்டுள்ளதாக த ஆஸ்திரேலியன் செய்தி வெளியிட்டுள்ளது. பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளார். சிட்னியில் இங்கிலாந்து...

எரிபொருள் தட்டுப்பாடு நாளை முடிவுக்கு-சாந்த சில்வா

0
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு நாளை (07) முடிவுக்கு வரும் என இலங்கை பெட்ரோலிய தனியார் எரிபொருள் தாங்கிகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. விற்பனையாளர்கள், தேவையான எரிபொருள் இருப்புகளை முற்பதிவு செய்யத் தவறியமையே பிரதான...

‘தேர்தல் ஒத்திவைப்பு வலையில் சிக்க வேண்டாம்’ – மகிந்தவிடம் சஜித் கோரிக்கை!

0
" உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பது மக்களின் ஜனநாயக உரிமையை மீறும் செயலாகும். மக்கள் கோரிக்கை விடுப்பது தேர்தலே என்பதால் அதை நடத்த வேண்டும். இல்லையெனில் 220 இலட்சம் மக்களுடன் வீதியில் இறங்கி...

‘டயகமவிலும் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி’ – இழப்பீடு கோருகிறது இ.தொ.கா.!

0
அக்கரப்பத்தனை, டயகம கிழக்கு 03 ஆம் பிரிவு தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பலியான தோட்டத் தொழிலாளிக்கு, தோட்ட நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் தொழில் அமைச்சர் மற்றும் தொழில் ஆணையாளர் ஆகியோரிடம் இலங்கைத்...

நுவரெலியாவில் கார் விபத்து – ஐவர் படு காயம்!

0
கண்டி - நுவரெலியா பிரதான வீதியில் லபுக்கலை வெஸ்டவோட் பகுதியில் இன்று (05.11.2022) காலை கார் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த சாரதி உட்பட...

21 ஆல் நிதி அமைச்சை இழக்கிறார் ஜனாதிபதி! பதவியேற்கிறார் அலிசப்ரி?

0
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. பாதுகாப்பு அமைச்சுதவிர ஏனைய அமைச்சுகளை ஜனாதிபதி வகிக்க...

ஆசிரியர்களுக்கான ஆடையில் மாற்றம் வருமா?

0
" யார் கோரிக்கை விடுத்தாலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான ஆடையில் - சீருடையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இடமளிக்கமாட்டேன். மேற்குலக கலாச்சாரத்தை இலங்கைக்குள் திணிக்கும் முயற்சிக்கு இடமளிக்கப்படமாட்டாது." இவ்வாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று...

வவுனியா விபத்தில் மலையக பல்கலை மாணவி பலி!

0
வவுனியாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் மலையக பல்கலைக்கழக மாணவியொருவரும் உயிரிழந்துள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் கல்வி பயின்ற, 23 வயதான ராமகிருஷ்ணன் சயாகரி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரின்...

நாளை எகிப்து பறக்கிறார் ஜனாதிபதி – முக்கிய சந்திப்புகளுக்கு ஏற்பாடு!

0
எகிப்தில் ஷாம் எல் சீக் நகரில் நாளைமுதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபை காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 உலக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....