கொழும்பில் இன்று தீவிர பாதுகாப்பு!

0
அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தால் கொழும்பு நகரில் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்போது நாடாளுமன்றம், அதிபர் செயலகம், அதிபர் மாளிகை, அலரிமாளிகை பிரதமர் அலுவலகம், காவல்துறை தலைமையகம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பை...

போராட்டம் நடத்துவோர் தேசத்துரோகிகள் – ஐ.தே.க. சீற்றம்

0
" நாடு மீண்டெழுந்துவரும் நிலையில், போராட்டங்களுக்கு அழைப்பு விடுப்பவர்கள் தேச துரோகிகளாவர்." - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜீர அபேவர்தன நேற்று தெரிவித்தார். அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும்...

அரசின் அடக்குமுறைக்கு எதிராக இன்று போராட்டம்! எதிரணிகளுக்குள் பிளவு!!

0
அரசாங்கத்தின் அடக்குமுறை செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது. பிற்பகல் 2.30 மணியளவில் மருதானையில் இருந்து ஆரம்பமாகும் பேரணி, கொழும்பு கோட்டை புகையிரத...

நாட்டை சீரழிக்கவே நாளை போராட்டம்! சஜித்தை சாடுகிறார் ஹரின்!!

0
" நாடு இருளில் இருந்து தற்போதுதான் ஒளியை நோக்கி பயணிக்கின்றது. இந்நிலையில் போராட்டங்களை நடத்தி நாட்டை மீண்டும் இருளுக்குள் தள்ளுவதற்கு எதிரணிகள் முயற்சிக்கின்றன." - என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். கொழும்பில் நாளை...

நியூசிலாந்தின் வெற்றிநடைக்கு முடிவு கட்டியது இங்கிலாந்து!

0
உலக கிண்ண போட்டியில் 12 சுற்று ஆட்டத்தில் குரூப்1-ல் அங்கம் வகிக்கும் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி தலைவர் ஜோஸ் பட்லர் முதலில் துடுப்பாட்டத்தை...

மின்னல் தாக்கம் – ஒருவர் பாதிப்பு! இரு வீடுகளுக்கு சேதம்!!

0
பண்டாரவளை, எல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருந்துவத்தை பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு குடியிருப்புகளுக்கு பகுதி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளன. இதன்போது, குறித்த வீடுகளில் உள்ள பெறுமதிமிக்க மின்சாதனப்பொருட்கள்...

முதியவரை பலியெடுத்த மண்சரிவு – பண்டாரவளையில் சோகம் (Update)

0
பண்டாரவளை , காஹகல்ல அம்பரவ பகுதியில் - மண்மேட்டுடன் கூடிய கொங்கிறிட் கட்டிடம் வீட்டின் மீது சரிந்ததால் - வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஆணொருவர் பலியாகியுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 73 வயதுடைய...

கெப்பித்திக்கொல்லாவ சம்பவம் – இதுவரை 14 பேர் கைது!

0
அனுராதபுரம், கெப்பித்திக்கொல்லாவ பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கெப்பித்திக்கொல்லாவ, ரம்பகபுவெவ...

கஞ்சா சகிதம் கண்டியில் மூன்று பாடசாலை மாணவர்கள் கைது!

0
கண்டியில் பிரதான மூன்று பாடசாலைகளில் உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மூன்று மாணவர்கள், கஞ்சாவுடன் கண்டி பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் தனியார் வகுப்புகளுக்கு செல்வதற்காக...

பக்கவாத நோயால் வருடாந்தம் 4 ஆயிரம் பேர் உயிரிழப்பு!

0
பக்கவாத நோய் காரணமாக நாட்டில் வருடாந்தம் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கபடுவதாக சுகாதார அமைச்சின் தொற்றாநோய் பிரிவின் விசேட...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....