மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

0
எதிர்வரும் இரண்டு நாட்களுக்கான (ஒக்டோபர் 27 மற்றும் 28 ஆம் ஆகிய திகதிகளுக்கான ) மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, குறித்த நாட்களில் 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள்...

10 மாதங்களில் 435 பேர் படுகொலை!

0
இலங்கையில் இந்த வருடத்தில் இதுவரை 435 கொலைகள் பதிவாகியுள்ளன என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார். “செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த 9 மாத காலப்பகுதியில் இந்தக் கொலைகள் பதிவாகியுள்ளன....

சர்ச்சைக்குள்ளான யால சரணாலய சம்பவம்-9 பேர் பிணையில் விடுதலை

0
இலங்கையின் யால சரணாலயத்திற்குள் விதிகளை மீறியதாக தெரிவிக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய 9 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் திஸ்ஸமஹராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இன்று அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின்...

வாகன இறக்குமதி தொடர்பான புதிய தகவல்

0
இலங்கையில் வாகன இறக்குமதி தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வாகன இறக்குமதி தொடர்பான புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.  இந்த நிலையில் சட்ட வழிகளில் பணம் அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய...

கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்க வேண்டும்- அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு

0
கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்கும் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சட்ட ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார். கொழும்பில்...

எங்கும் எந்நாளும் ஆயுள்வேதம்!

0
ஏழாவது ஆயுள்வேத தினத்தைமுன்னிட்டு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசார பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் “எங்கும் எந்நாளும் ஆயுள்வேதம்” என்ற தொனிப்பொருளில் இலங்கை பொலிசாருக்கான விசேட கண்காட்சி ஒன்றினை 2022...

‘தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்களில் எவருக்கும் இரட்டை குடியுரிமை இல்லை’

0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவருமே இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் அல்லவென அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு...

திருடவந்த வீட்டில் சமைத்து சாப்பிட்டு – ஓய்வெடுத்த கொள்ளையர்கள் – யாழில் சம்பவம்!

0
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூளாய் – வேரம் பகுதியில் வீடொன்றில் திருடுவதற்கு சென்ற திருடர்கள் ,அங்கு சமைத்து சாப்பிட்டு ஓய்வெடுத்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டிற்கு நேற்று திருடச் சென்ற திருடர்கள்...

‘பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதான தேரருக்கு டெங்கு’

0
சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கல்வெவ சிறிதம்ம தேரருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தேரர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக தேசிய வைத்தியசாலையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின்...

ஏழை சிறுவர்கள் பாடசாலை கல்வியை இழக்கும் அபாயம், சிறு வயது திருமணம் குறித்தும் எச்சரிக்கை

0
ஏழு குடும்பங்களில் ஒரு குடும்பத்தின் பிள்ளைகள் பாடசாலை கல்வியை பாதியில் நிறுத்தியுள்ளதாகவும், வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப வருமானம் கிடைக்காமையால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கல்கள் இந்த நிலைக்கு வழிவகுத்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இலங்கை செஞ்சிலுவைச்...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....