போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை?
போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பில் அரசாங்கத்துக்குள் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க...
செம்மணி புதைகுழி: வெளிநாட்டு தொழில்நுட்ப உதவி பெற திட்டம்!
" செம்மணி புதைகுழி விவகாரத்தில் சர்வதேச தொழில்நுட்ப ஒத்துழைப்பு பெறப்படும். ஏனெனில் உண்மையை கண்டறிவதற்கு இது முக்கியம்." - என்று நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான விசாரணைக்கு...
ட்ரம்ப் தென்கொரியா செல்லும் நிலையில் வடகொரியா ஏவுகணை பரிசோதனை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த வாரம் தென்கொரியா வரவுள்ள நிலையில், வடகொரியா அதி நவீன ஏவுகணை பரிசோதனையில் ஈடுபட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளின் வர்த்தகப் பொருளாதார தடைகளை மீறி வடகொரியா...
ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கம்பளை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது!
ஹெரோயின் போதைப்பொருள் சகிதம் மூன்று சந்தேக நபர்கள், கம்பளை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
26, 34 மற்றும் 43 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பளை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற...
மரக்கறி விலைப்பட்டியல் (23.10.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மலையக அதிகார சபைக்கு பாதீட்டில் நிதி ஒதுக்கீடு: மகஜர் கையளிப்பு!
பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை கலைப்பதற்கு பதிலாக அதற்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கி மலையக சமூகத்திற்கான அபிவிருத்திகளை முன்னெடுங்கள் எனும் கோரிக்கையை வலியுறுத்தும் பொதுமக்கள் மனுவை...
இன்றும் மழை: சீரற்ற காலநிலையில் 9 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு!
மத்திய , சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களி்ல் 75...
4 பொலிஸ் குழுக்கள் விசாரணை வேட்டை!
வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் பொலிஸ்...
டிசம்பரில் இலங்கையர் தின நிகழ்வு!
" இலங்கையர் தினம்" நிகழ்வுகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 12,13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபை மைதானத்திலும், விகாரமாதேவி பூங்கா உள்ளிட்ட அப்பிரதேத்தை அண்டிய வளாகங்கள் மற்றும்...
நாட்டில் அரசியல்வாதிகள், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
வெலிகம பிரதேச சபைத்தவிசாளரின் கொலைக்குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெலிகமவில் இன்று (22) காலை இடம்பெற்ற...













