கம்பளை, தொலுவ பகுதியில் கோர விபத்து: மூன்று பெண்கள் பலி!

0
கம்பளை, தொலுவ பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் பலியாகியுள்ளனர். கம்பளை நகரில் இருந்து தொலுவ வழி ஊடாக குருகலை நோக்கி பயணித்த காரொன்று, பாதசாரிகள்மீது மோதியுள்ளது. அதன்பின்னர் வீதிக்கு அருகில் நிறுத்தி...

யாழ். பல்கலைக்கழகத்தின் பொன்விழா கோலாகலமாக முன்னெடுப்பு!

0
  யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று பொன் விழா கொண்டாட்டங்கள் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் கோலாகலமாக இடம்பெற்றுவருகின்றன. ஈழத் தமிழர்களின் தனிப்பெரும் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு...

காசாவில் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுத்தால் அழிவு நிச்சயம்! ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை!

0
  அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அமைதி திட்டத்தை ஏற்று இஸ்ரேல் பணய கைதிகளை ஒப்படைப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை ஹமாஸ் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து காசா மீதான தாக்குதலை உடனே நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு டிரம்ப் அறிவுறுத்தினார். அதை ஏற்று...

சுற்றுச்சூழல் ஆர்வலர் துன்புறுத்தல்: இஸ்ரேல் மறுப்பு!

0
காசாவுக்கு கப்பலில் நிவாரண பொருட்கள் எடுத்துச் செல்ல முயன்ற குழுவினரை இஸ்ரேல் ராணுவம் கைது செய்த நிலையில், அதில் இருந்த ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் துன்புறுத்தப்பட்டதாக வெளியான செய்தியை,...

தமிழருக்கு சர்வதேச நீதி வேண்டும்: ஜெனிவாவில் சிறீதரன் எடுத்துரைப்பு!

0
    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள், தமிழினப் படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் - சர்வதேச நீதியை எதிர்பார்க்கும் தமிழ் சிவில் சமூகத்துக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று இலங்கைத்...

மரக்கறி விலைப்பட்டியல் (06.10.2025)

0
மரக்கறி விலைப்பட்டியல் (06.10.2025) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

சிட்னியில் 100 தடவைகள் துப்பாக்கிச்சூடு: பயங்கரவாதத் தாக்குதலா?

0
  சிட்னி குரோய்டன் பூங்காவில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பயங்கரவாதத் தாக்குதல் அல்ல என உயர் மட்ட பொலிஸ் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார். சிட்னி மேற்கில் நேற்றிரவு இடம்பெற்ற இந்த பயங்கரமான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தையடுத்து பாதுகாப்பு...

மக்களுடனான என் இதயபூர்வமான பிணைப்பை உடைக்க முயன்றால் அது மேலும் வலுவடையும்!

0
  - அநுர அரசுக்கு மஹிந்த மறைமுக எச்சரிக்கை நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையை அடிப்படையாகக் கொண்ட மக்களின் அன்பு இலாப நோக்கங்களுக்கு அப்பாற்பட்டது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ பேஸ்புக்...

கோர விபத்து: மூவர் பலி!

0
  நாரம்மல, குருணாகல் வீதியில் நாரம்மல நகருக்கு அருகில் லொறியொன்று, இபோச பஸ்சுடன் மாதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குருநாகலிலிருந்து நாரம்மல நோக்கி பயணித்த லொறியின், சாரதி கட்டுப்பாட்டை இழந்து...

மாகாணசபைத் தேர்தல்: எதிரணிகள் கூட்டு அரசியல் சமர்!

0
  மாகாணசபைத் தேர்தலை விரைவில் பெறுவதற்குரிய எதிரணிகளின் கூட்டு அரசியல் சமர் உக்கிரமாக முன்னெடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். 'தேசிய இனப்பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வாகவே மாகாணசபைத்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...