அமைச்சரவை மாற்றம் ஒத்திவைப்பு!

0
அமைச்சரவை மறுசீரமைப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. முக்கியமான சில விடயங்களைக்கருத்திற்கொண்டே அமைச்சரவை மாற்றம் பிறபோடப்பட்டுள்ளதெனவும் அந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. அமைச்சரவை மாற்றம் ஜனவரி முற்பகுதியில் நிகழும் எனவும், முக்கியமான சில அமைச்சுகள்...

கொழும்பு துறைமுகநகரின் உல்லாச நடைபாதை இன்று திறப்பு

0
கொழும்பு துறைமுக நகரத்தின் மரினா உல்லாச நடைபாதையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று திறந்து வைக்கவுள்ளார். இந்த நிழ்வில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியும் பங்கேற்கவுள்ளார். முற்பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வினை...

உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைப்பு – அடுத்தவாரம் வர்த்தமானி!

0
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மேலும் ஒரு வருடத்திற்கு பிற்போடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படவுள்ளது. இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான விடயங்களை நீக்கி குறித்த வர்த்தமானி...

அடுத்த குறி மைத்திரியா? – நகர்வுகள் ஆரம்பம்!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்த அரசு தீர்மானித்துள்ளதென சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசை கடுமையாக விமர்சித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...

அரச உயர்மட்ட தலைவர்களுடன் சீன வெளிவிவகார அமைச்சர் நாளை பேச்சு!

0
சீன வௌியுறவு அமைச்சர் Wang Yi உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சற்று நேரத்துக்கு முன்னர் கொழும்பை வந்தடைந்தார்.   சீனா- இலங்கை ஜனநாயக உறவுகளின் 65 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர் இலங்கை வருகை...

அரசு உடன் பதவி விலக வேண்டும்! சஜித் மீண்டும் வலியுறுத்து!!

0
பணவீக்கம் அதிகரித்துச்சென்றால் சிம்பாபே நாட்டில் ஏற்பட்ட நிலைமையே இலங்கையிலும் ஏற்படும் - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " வெளிநாடுகளிடம் அடிபணியமாட்டோம் என...

‘இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக கொழும்பில் போராட்டம்’

0
இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக தலைநகர் கொழும்பில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தயாராக இருக்கிறோமென வடக்கு மற்றும் தெற்கு மீனவ அமைப்புகள் கூட்டாக தெரிவித்தன. அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்துடன் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்...

‘டபள்கேம் வேண்டாம் – உடன் வெளியேறுங்கள்’! சு.கவை விரட்டுகிறது மொட்டு கட்சி!!

0
" அரசுக்குள் இருந்துகொண்டு இரட்டை வேடம் போட வேண்டாம். அரசை விமர்சிப்பதாக இருந்தால் அரச கூட்டணியில் இருந்து வெளியேறுவதே உகந்த செயலாக இருக்கும்." - இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு எச்சரிக்கை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன...

சிகிரியாவிற்கு வருகை தரும் சுற்றுலாபயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
வரலாற்று சிறப்புமிக்க சிகிரியா பிரதேசத்தை பார்வையிடுவதற்காக வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக சிகிரியா குன்று பராமரிப்பு திட்ட முகாமையாளர் நிசாந்த தெரிவித்தார். கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டில்...

தெற்கு அரசியலில் திடீர் திருப்பம் – சந்திரிக்காவுடன் சுசில் சங்கமம்!

0
பதவி நீக்கம் செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாளர் பங்கேற்ற நிகழ்வில் பங்கேற்றார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் எஸ். டபிள்யூ. ஆர்.டி பண்டாரநாயக்கவின் 123 ஆவது...

2025-இல் அதிக வசூல் செய்து ‘துரந்தர்’ மாபெரும் சாதனை!

0
2025-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘துரந்தர்’. ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘துரந்தர்’. இப்படம் வெளியாகி 18 நாட்கள் ஆகும்...

“மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது” – ‘ஜனநாயகன்’ 2-வது சிங்கிள் எப்படி?

0
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம்...

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!

0
மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் திகதி...

மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை படைக்கும் ‘படையப்பா’!

0
இந்தியாவில் அதிக வசூல் செய்த ரீ-ரிலீஸ் திரைப்படங்களின் பட்டியலில் ‘படையப்பா’ தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், 1999-ம் ஆண்டு வெளியான படம் ‘படையப்பா’. ரஜினியுடன் சிவாஜி கணேஷன், ரம்யா...