மின் கட்டணமும் உயருமா? இன்று வெளியான தகவல்

0
" தற்போதைய சூழ்நிலையில் மின் கட்டணத்தை அதிகரிக்கும் திட்டம் இல்லை." - என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். நாட்டில் பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரிக்கின்றன. இந்நிலையில் மின்சார கட்டணமும் உயருமா என...

சொகுசு பஸ் விபத்து – நால்வர் காயம்!

0
ஹப்புத்தளை 'அயிஸ்பீலி' என்ற இடத்தில் சிறியரக பஸ்சொன்று (இன்று) 30-12-2021 அதிகாலை 4.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த இச் சிறியரக பஸ் மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியது. இவ் விபத்தில்...

திருமணத்துக்காக இலங்கை வந்தவர்கள் தவிப்பு! அவசர அவசரமாக பதிவு திருமணத்துக்கு ஏற்பாடு!! நடப்பது என்ன?

0
வெளிநாட்டவர்களைத் திருமணம் செய்ய எதிர்பார்க்கும் எந்த இலங்கையரும் அத்திருமணத்தைப் பதிவுசெய்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் ‘ பாதுகாப்பு தடைநீக்கல் சான்றிதழ் பெறுவது’ 2022ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளமையால் திருமணம் செய்துகொள்ளும்...

நல்லாட்சியின்போது மௌனம் காத்த வேலுகுமார் இன்று முதலைக்கண்ணீர் – கணபதி கனகராஜ் குற்றச்சாட்டு

0
நல்லாட்சி காலத்தில் ஆசிரியர் நியமனங்களோ அல்லது உதவி ஆசிரியரகளை நிரந்தரமாக்குவது தொடர்பாகவோ ஆசியர் சேவைக்கு உள்ளவாங்குவது தொடர்பாகவோ எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதவர்கள் இன்று முதலை கண்ணீர் வடிக்கிறார்கள் என முன்னாள் மத்திய மாகாண...

பெப்ரவரியில் கடமையேற்பார் காமினி செனரத்!

0
புதிய ஜனாதிபதி செயலாளராக நியமிக்கப்படவுள்ள காமினி செனரத், 2022 பெப்ரவரி மாதம் கடமையேற்பாரென அறியமுடிகின்றது. ஜனாதிபதி செயலாளர் பதவியை வகிக்கும் கலாநிதி பிபீ ஜயசுந்தர, அப்பதவியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார். 2022 ஜனவரி 30...

26 நாட்களில் 69,941 சுற்றுலா பயணிகள் வருகை!

0
டிசம்பர் மாதத்தின் முதல் 26 நாட்களில் மாத்திரம் 69,941 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் ஒரு மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த...

பால்மா விலையும் அதிகரிப்பு – புதிய விலை பட்டியல் அறிவிப்பு

0
இறக்குமதி செய்யப்படும் பாலமாவின் விலை உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பால்மா இறக்குமதியாளர் சங்கம் இன்று விடுத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 150 ரூபாவாலும்,...

‘கூட்டு ஆவணத்தில் கையொப்பம் இடமாட்டோம்’ – திகா

0
" அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் நோக்கோடு தமிழ்க் கட்சிகளின் கூட்டணி செயற்படுமாக இருந்தால் கூட்டு ஆவணத்தில் கையொப்பம் இடுவோம். உள்நோக்கம் ஏதேனும் இருப்பின் கையொப்பமிடமாட்டோம்." இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் அங்கம்...

கூட்டு ஆவணம் இழுத்தடிப்பு – ஹக்கீமை நாளை சந்திக்கிறார் சம்பந்தன்!

0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது. இரா. சம்பந்தன், சித்தார்த்தன், செல்வம் ஆகியோர் கூட்டமைப்பின் சார்பிலும், ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்கள் மு.கா. சார்பிலும் பங்கேற்கவுள்ளனர். இச்சந்திப்பில்...

பால்மா விலைகளும் இன்று முதல் அதிகரிப்பு!

0
இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகளும் இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளன. இதன்படி புதிய விலைப்பட்டியல் இன்றைய தினத்துக்குள் வெளியிடப்படவுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகள் கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி அதிகரிக்கப்பட்டது. அதன்பின்னர் உள்நாட்டு...

2025-இல் அதிக வசூல் செய்து ‘துரந்தர்’ மாபெரும் சாதனை!

0
2025-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘துரந்தர்’. ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘துரந்தர்’. இப்படம் வெளியாகி 18 நாட்கள் ஆகும்...

“மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது” – ‘ஜனநாயகன்’ 2-வது சிங்கிள் எப்படி?

0
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம்...

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!

0
மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் திகதி...

மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை படைக்கும் ‘படையப்பா’!

0
இந்தியாவில் அதிக வசூல் செய்த ரீ-ரிலீஸ் திரைப்படங்களின் பட்டியலில் ‘படையப்பா’ தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், 1999-ம் ஆண்டு வெளியான படம் ‘படையப்பா’. ரஜினியுடன் சிவாஜி கணேஷன், ரம்யா...