கொவிட் தொற்றால் 32 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் 32 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...
ரஷ்யா – உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை ஆரம்பம்
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவை கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. நாட்டை காப்பாற்றும் முனைப்பில் உள்ள...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 205 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 205 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 608,924 ஆக அதிகரித்துள்ளது.
அனைத்து வலயங்களுக்கும் நாளை மின்வெட்டு
அனைத்து வலயங்களுக்கும் நாளை (1) சுழற்சி முறையில் 3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
காலை 8.30 மணிமுதல் மாலை 5.30 வரையான காலப்பகுதியினுள் இந்த மின்வெட்டு அமுலாகும் எனத்...
நுவரெலியா எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு: சாரதிகள் பெரும் அவதி
நுவரெலியாவில் இன்று காலை முதல் டீசல் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகிறது.நானுஓயா எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் மாத்திரம் விநியோகம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வின் பின்னும் தேவைக்கேற்ற விநியோகம் இல்லை...
எரிபொருள் நிலையங்களில் நிலவும் டீசல் தட்டுப்பாடு- சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
எரிபொருள் நிலையங்களில் நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்துகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
பேருந்துகளுக்கு தேவையான டீசல் இன்றைய தினத்திற்குள் கிடைக்கப் பெறவில்லையாயின், நிலைமை மேலும் மோசமடையும் என அகில...
சமரச பேச்சுக்கான களம் தயார்! புடினின் போர் குணம் மாறுமா?
சமரசத்துக்கான பேச்சு மேசை தயாராக உள்ளது என பெலாரஸ் அறிவித்துள்ளது.
ரஷ்யாவும் உக்ரேனும், பெலாரஸ்ஸில் சந்தித்து சமாதான பேச்சுகளை நடத்துவதற்கு நேற்று இணக்கம் தெரிவித்திருந்த நிலையிலேயே பெலாரஸ் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
இரு தரப்பு (ரஷ்யா-உக்ரேன்)...
இலங்கையில் இணையவழி குற்றச்செயல்கள் அதிகரிப்பு!
நாட்டில் இணையவழியூடான குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெறுகின்ற மோசடிகளால் 30 - 40 வயதுக்கு இடைப்பட்ட பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுவதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண...
‘உக்ரைன்’ பிரஜைகள் தொடர்பில் அமைச்சரவையில் இன்று கலந்துரையாடல்!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி அரசின் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று மாலை கூடவுள்ளது.
இதன்போது இலங்கையில் உள்ள உக்ரைன் நாட்டு பிரஜைகளின் விசா காலத்தை நீடிப்பது தொடர்பில்...
மத்திய மாகாணத்தில் 1, 385 அரச ஊழியர்களுக்கு இடமாற்றம்!
மத்திய மாகாணத்தில், அரச சேவையில் ஐந்து வருடங்களுக்கு மேலாக ஒரே நிலையத்தில் பணியாற்றிய 1, 385 பேருக்கு இடமாற்றம் வழங்க மத்திய மாகாண சபையின் அரச சேவை ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
முகாமைத்துவ சேவை...











