ஜனாதிபதி தலைமையில் சர்வக்கட்சி மாநாடு இன்று! பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு!!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று (23) முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் சர்வக்கட்சி மாநாடு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது எட்டப்பட்ட...

‘2025இல் நாட்டின் அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர்’

0
உலக நீர் தின நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தலைமையில் அலரி மாளிகையில் இன்று, (22) பிற்பகல் நடைபெற்றது. இந்த ஆண்டு உலக நீர் தினத்தின் கருப்பொருள்...

ஹிட்லரின் 4 வதை முகாம்களில் இருந்து தப்பித்தவர் ரஷ்ய தாக்குதலில் பலி!

0
ஹிட்லரின் நான்கு நாஜி வதை முகாம்களில் இருந்து உயிர்தப்பிய நபர் ரஷ்யா நடத்திய ஷெல் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 27-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே...

‘இலங்கையில் கடும் நெருக்கடி – நாட்டைவிட்டு அகதிகளாக வெளியேறிய அறுவர்’

0
இலங்கையில் தொடர் விலையேற்றம், பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் வருமானம் இன்மையால் நான்கு மாத கைகுழந்தையுடன் ஆறு இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம், தனுஸ்கோடி சென்றுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக இங்கு...

அரசை எதிர்த்த வாசு இன்று சட்டமூலத்தை ஆதரித்து ‘யூ டேன்’ அடிப்பு!

0
அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, அரசால் முன்வைக்கப்பட்ட சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார். பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டின்போது, சட்டமூலத்துக்கு ஆதரவாக 86 வாக்குகளும், எதிராக 35...

எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்த வேண்டும்- நாமல்

0
மக்களை எரிபொருள் வரிசையில் காக்க வைப்பதற்கு இடமளிக்காமல், தேவையான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், எரிபொருள் விநியோக நிறுவனங்களும்...

நாளையதினம் 5 மணி நேர மின்வெட்டு

0
நாளையும் (23) நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  அறிவித்துள்ளது. அதன்படி, ஏ முதல் எல் வரையிலான பிரிவுகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 3...

கொவிட் தொற்றால் மேலும் 4 மரணம்!

0
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்றையதினம் (21) மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. அதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,440ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘புதிய பயங்கரவாத தடைச்சட்டம் திருத்தங்கள் சகிதம் நிறைவேற்றம்’

0
பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று திருத்தங்கள் சகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் இன்று (22.03.2022) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. பயங்கரவாத தடுப்பு (தற்காலிக...

இலங்கையின் வான் பரப்பும் விற்பனையா? சஜித் அணி கேள்வி

0
பாதுகாப்பு கட்டமைப்பு என்ற போர்வையில் இலங்கையின் வான் பரப்பையும் இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு அரசு முயற்சிக்கின்றது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரமும் முன்வைக்கப்பட்டுள்ளது - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...