ஜனாதிபதி அநுர இன்று ஐ.நாவில் உரை!

0
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (22) இரவு நாட்டிலிருந்து புறப்பட்டார். செப்டெம்பர் 24 ஆம் திகதி புதன்கிழமை அந்த நாட்டு நேரப்படி...

வலுசக்தி இறையாண்மைக்காக அரசாங்கம் தொடர்ந்து முன்நிற்கும்

0
  இந்நாட்டின் வலுசக்தி இறையாண்மையை அரசாங்கம் எப்போதும் பாதுகாத்து வருவதாகவும், எந்தவொரு சூழ்நிலையிலும் மின்சாரத் துறையை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். இந்நாட்டின் பொருளாதார...

ஜி.எஸ்.டி 2.0 : இந்தியாவின் துணிச்சலாக வரி சீர்த்திருத்தம்

0
ஜி.எஸ்.டி 2.0 : இந்தியாவின் துணிச்சலாக வரி சீர்த்திருத்தம் இந்தியாவின் சரக்கு மற்றும் சேவையை வரியான ஜி.எஸ்.டி வரியை எளிமைப்படுத்தி, சாதாரண மக்களுக்கான சுமையை குறைத்து, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் திட்டம் தொடர்பில் பிரதமர்...

நல்லூர் மந்திரிமனையைப் பாதுகாக்கக் கோரி  இன்று கவனவீர்ப்பு போராட்டம்

0
தமிழர்களின் பாரம்பரிய சொத்தான யாழ். நல்லூரில் அமைந்துள்ள  மந்திரிமனையைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழர்களுடைய மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாக்க விரும்புகின்ற நலன் விரும்பிகள் இணைந்து இன்று கவனவீர்ப்புப் போராட்டத்தை மந்திரிமனைக்கு முன்னால்...

வலி சுமந்த வீதிக்கு என்பிபி ஆட்சியிலாவது வழி பிறக்குமா?

0
வலி சுமந்த வீதிக்கு என்பிபி ஆட்சியிலாவது வழி பிறக்குமா? அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள்கூட முழுமையாக அற்ற ஒரு பின்தங்கிய தோட்டமாக வட்டவளை, லோனக் தோட்டம் காணப்படுகிறது. இத்தோட்டத்துக்கு செல்லும் வீதியில் சுமார் மூன்று கிலோ மீட்டர்...

மருமகளை அறைக்குள் அடைத்து பாம்பை விட்டு கடிக்க வைத்த மாமியார்: இந்தியாவில் கொடூரம் !

0
கூடுதல் வரதட்சணை கேட்டு மருமகளை, மாமியார் அறைக்குள் அடைத்து பாம்பை விட்டு கடிக்க வைத்த கொடூர சம்பவமொன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியா உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ஷாநவாஸ் மற்றும் ரேஷ்மா தம்பதிகள் வசித்து வருகின்றனர்....

ஆபரேஷன் சிந்தூர் – 2 தொடங்குமா?

0
  ஆபரேஷன் சிந்தூர் தொடரும்: வெளியானது அறிவிப்பு ஆபரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கையின் பகுதி 2 அல்லது பகுதி 3 ஆகியவை பாகிஸ்தானின் நடத்தையைப் பொறுத்து அமையும் என்றும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் இந்தியா சகிப்புத்தன்மை...

அமெரிக்கா வாழ் இலங்கையர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி! ஜப்பான் செல்லவும் ஏற்பாடு

0
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் நாளை மறுதினம் புதன்கிழமை உரையாற்ற உள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பாலஸ்தீனத்துக்கான இலங்கையின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தவுள்ளார். ஐ.நா. பொதுச்சபையின் 80 ஆவது கூட்டத்தொடரில் பாலஸ்தீன விவகாரம் முக்கிய பேசுபொருளாக...

பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை!

0
“பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது. எங்கள் நாட்டின் மையப்பகுதியில் ஒரு பயங்கரவாத அரசை திணிக்கும் முயற்சிக்கான பதில் வழங்கப்படும்.” இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். “ அக்டோபர் 7 அன்று நடந்த...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...