மூன்றாம் உலகப்போர் குறித்து ரஷ்யா விடுத்துள்ள எச்சரிக்கை!

0
விளையாட்டு வீரர்கள் மீதான தடையை எதிர்பார்க்கவில்லை என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 7ஆவது நாளாக நீடிக்கிறது. உக்ரைனை சுற்றி வளைத்து ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்துவதால் பேரிழப்பு...

பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்கள் தொடர்பில் பிரதமர் விடுத்துள்ள பணிப்பு

0
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான யுத்த நிலைமைக்கு மத்தியில் பெலாரஸில் உயர்கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று பணிப்புரை விடுத்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும்...

‘இருள் நீங்கி ஒளி பிறக்கும் திகதி அறிவிப்பு’

0
மார்ச் 05 ஆம் திகதி முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார் என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (02) நடைபெற்ற கலந்துரையாடலின்...

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு எதிராக லிந்துலையில் போராட்டம்

0
நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் வாகன சாரதிகள் மாத்திரமலலாது சுயதொழில் முயற்சியாளர்கள் விவசாயிகள் உட்பட பலரும் தமது அன்றாட ஜீவன் அபாயத்தை முன்னெடுக்க முடியாத நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்....

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் பொகவந்தலாவையில் கைது!

0
பொகவந்தலாவை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். 38 மற்றும் 43 வயதான பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்களிடமிருந்து அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும்...

எரிபொருள் தட்டுப்பாட்டால் தொடருந்து சேவைகளுக்கு பாதிப்பில்லை

0
தொடருந்து சேவைக்கான எரிபொருளில் எவ்வித பற்றாக்குறையும் இல்லை என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. கொலன்னாவ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தடையின்றி எரிபொருள் கிடைத்து வருவதாக அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. எனவே, தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்படவுள்ளதாக...

கட்டணம் செலுத்தப்பட்டு எரிபொருள் தரையிறக்கம்

0
உரிய கட்டணம் செலுத்தப்பட்டு எரிபொருள் கப்பல் ஒன்றில் இருந்து எரிபொருள் தரையிறக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, குறித்த கப்பலில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள டீசலில் 8,000 மெட்ரிக் டன் இலங்கை...

எல்லவெல நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்கும், அங்கு குளிப்பதற்கும் தடை

0
வெள்ளவாயப் பகுதியின் எல்லவெல நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்கும், அங்கு குளிப்பதற்கும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகளுக்கு முற்று முழுதாக தடை விதிக்கப்பட்டிருப்பதாக, வெள்ளவாய பிரதேச சபைத் தலைவர் ஆர்.டி. ஹரமானிஸ், ஊடகங்களுக்குத் தெரிவித்தார். 01-03-2022ல்...

அமெரிக்கா நினைத்திருந்தால் போரை தடுத்திருக்கலாம்

0
மார்ச் 5 ஆம் திகதிக்கு பிறகு மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில்...

நாளையும் நாடுமுழுவதும் ஏழரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு

0
இன்றைய தினத்தை போன்றே நாளையும் (3) நாடுமுழுவதும் ஏழரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப்பயன்பாடு ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, நாளை (3) காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 5...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...