ஹக்கீம், ரிஷாட் இழுத்தடிப்பு! தமிழ் பேசும் கட்சிகளின் கையொப்பமிடல் இழுபறியில்!!

0
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான கடிதத்தில் தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிடும் தினம் முதலாம் திகதிக்குப் பிற்போடப்பட்டுள்ளது என அறிய வருகின்றது. இந்தக் கடிதத்தில் கையொப்பமிட முஸ்லிம் கட்சிகள் பின்னடிப்பதே இதற்குக் காரணம்...

‘நாட்டில் 30 வீதமானோருக்கு மூவேளை உணவு கிடைப்பதில் சிக்கல்’

0
" இந்நாட்டில் வாழும் சனத்தொகையில் 30 வீதமானோருக்கு மூவேளை உணவையும் முறையாக உண்ணமுடியாத விதத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது." - என்று அரச பங்காளிக்கட்சியான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில்...

ரயில் நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது

0
ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தமது தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட்டுள்ளதாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார். போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுடன் இன்று (28) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் சாதகமான தீர்வு...

நாட்டில் மேலும் 479 பேருக்கு கொவிட்

0
கொவிட் தொற்று உறுதியான மேலும் 467 பேர் இன்று (28) அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 584,586 ஆக...

கொவிட் தொற்றிலிருந்து 191 பேர் குணமடைந்தனர்

0
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 191 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று (28) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா...

பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி தட்டுப்பாடு

0
நாளாந்த மரக்கறி விநியோகம் குறைவடைந்துள்ளதால் கட்டுகஸ்தொட்டை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கட்டுகஸ்தோட்டை பொருளாதார மத்திய நிலையத்திற்கு சராசரியாக நாளொன்றுக்கு சுமார் ஒரு மில்லியன் கிலோ மரக்கறிகள் கிடைக்குமெனவும், ஆனால்...

இரண்டு நாடுகளை நம்பி உள்ள இலங்கை

0
இலங்கையின் அந்நிய செலாவணி பிரச்சினையை இந்தியா மற்றும் சீனாவின் உதவியுடன் தீர்க்கமுடியும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார் தெரிவுசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது கருத்துரைத்துள்ள அவர், இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்...

மட்டக்குளி – ஹெந்தலை வீதியில் உள்ள படகுத் துறையில் திடீர் தீப்பரவல்

0
கொழும்பு, மட்டக்குளி - ஹெந்தலை வீதியில் உள்ள படகுத் துறையில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவலை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது. தீப்பரவலுக்கான காரணம் இதுவரை...

பிபில தொடக்கம் செங்கலடி வரையான வீதி பொதுமக்கள் பாவனைக்கு..

0
ஏ5 வீதியின் பிபில தொடக்கம் செங்கலடி வரையான 86.7 கிலோமீற்றர் நீளமுடைய வீதி சற்றுமுன்னர் பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

விமல், வாசு, கம்மன்பில ஆகியோரை பதவி நீக்கம் செய்யும் எண்ணமில்லை – ஜனாதிபதி

0
அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு தொடர்பில் அபத்தமான கருத்தைக் கொண்டுள்ளமையினால் விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகிய மூன்று அமைச்சரவை அமைச்சர்களை, பதவிகளில் இருந்து நீக்குவதில் தனக்கு எவ்வித அவசியமும் இல்லையென...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...