மார்கழிப் பெருவிழா ஆரம்பம்

0
தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடமும் சைவ மாணவர் சபையும் இணைந்து நடாத்திய மார்கழிப் பெருவிழா இம்முறை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சபாலிங்கம் அரங்கில் அப்பர் சுவாமிகள்...

கடும் பொருளாதார நெருக்கடி! தங்க நகைகளை விற்கும் மக்கள்!!

0
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட பொது முடக்கம், பயணக்கட்டுப்பாடு, வேலையிழப்பு, வியாபாரம் பாதிப்பு மற்றும் தற்போதைய அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை...

8 தடவைகள் கொரோனா தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர் கைது!

0
ஆள்மாறாட்டம் செய்து பரீட்சையில் பாஸ் பண்ணுவது போன்று தடுப்பூசிப் பாஸ் பெற்றுக்கொள்ளவும் "குதிரையோடுகிற" நிலைமை உருவாகியிருக்கிறது. வெவ்வேறு ஆட்களின் அடையாள ஆவணங்களுடன் தொடர்ந்து எட்டுத் தடவைகள் தடுப்பூசி ஏற்றியவர் எனக் கூறப்படுகின்ற நபர் ஒருவர்...

2022 இல் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுமா? ஆளுங்கட்சிக்குள் கருத்து முரண்பாடு!

0
2022 இல் நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படுமென முன்னாள் விவசாயத்துறை அமைச்சரும் , தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான மஹிந்த அமரவீர அறிவித்துள்ள நிலையில், அதற்கான சாத்தியமில்லை என தற்போதைய விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த...

வலுக்கிறது பேராதரவு! ஜே.வி.பிமீது வெளிநாட்டு தூதரகங்களும் கழுகுப்பார்வை!!

0
ஜே.வி.பிக்கான ஆதரவலை மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் நிலையில், கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களும், இராஜதந்திரிகளும் அது தொடர்பில் கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளனர். இந்நிலையில் முக்கியமான நாடுகளின் தூதுவர்கள் சிலர் விரைவில் ஜே.வி.பியும் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள்...

‘ஒன்லைன்’ வகுப்புக்கான போனை விற்று காதலியை ஹோட்டலுக்கு அழைத்துசென்ற சிறுவன்’

0
தனது அண்ணாவின் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி, சிறுமியை ஹோட்டலுக்கு அழைத்துச்சென்று அறையொன்றை எடுத்து, அதில் இரண்டு நாட்கள் தங்கியிருந்த பாடசாலை மாணவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவரே, கண்டி, உடுநுவர...

கிழக்கில் 4 பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை! நடந்தது என்ன? (முழு விவரம்)

0
அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பொலிஸ் காண்ஸ்டபிள் ஒருவர், நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. நேற்று நள்ளிரவே பொலிஸ் நிலையத்துக்குள் இந்த பயங்கரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில்...

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் நத்தார் பண்டிகை வாழ்த்துச் செய்தி…..

0
இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகையானது, இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் மாத்திரமன்றி முழு மானிட சமூகத்துக்கிடையில் பிரிக்க முடியாத தொடர்புகளைப் பலப்படுத்துகின்ற மகிழ்ச்சிகரமான ஒரு நன்நாளாகும். சமூகத்தின் நல்வாழ்வைப் போன்று,...

சுதந்திரக்கட்சி வெளியேறினாலும் எமக்கு பாதிப்பு இல்லை – மொட்டு கட்சி

0
அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எந்த தரப்புடன் இணைந்தாலும் அது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு தடையாக இருக்காது - என்று இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். ஜே.வி.பியுடன் இணைந்து செயற்பட சுதந்திரக்கட்சி...

சலுகைக்காகவே படம் காட்டுகிறது சுதந்திரக்கட்சி – போட்டு தாக்குகிறார் எஸ்.பி.

0
" அரசிடமிருந்து மேலதிக சலுகைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே 'புதிய கூட்டணி' கதையை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இதனை நகைச்சுவை கதையாகவே நான் பார்க்கின்றேன்." - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...