நுவரெலியாவிலும் வெடித்து சிதறியது கேஸ் அடுப்பு (படங்கள்)

0
நுவரெலியா - பட்டிப்பொல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று (02) மதியம் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது. குடியிருப்பாளர்கள் கேஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்த போது, திடீரென கேஸ் அடுப்பு வெடித்ததால், கேஸ் அடுப்பு...

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையக் கட்டுமான பணிகள் ஜனவரியில் ஆரம்பம்

0
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையக் கட்டுமான பணிகளை இந்தியாவின் அதானி குழுமம் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கும் என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போது அவர் இதனைக் குறிப்பிட்டார். இதேவேளை, கடந்த...

பாட்டலிக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை வாசிப்பு

0
போலியான சாட்சிகளை உருவாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று வாசிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற...

ஒமிக்ரொன் நாட்டுக்குள் நுழைவதை தடுக்க இலங்கை மருத்துவ சங்கம் முன்வைக்கும் ஆலோசனை

0
ஒமிக்ரொன் கொவிட் திரிபு நாட்டுக்குள் நுழைவதை தடுக்கும் வகையில், இலங்கைவரும் அனைவரையும், விமான நிலையத்தில் கொவிட் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது...

எல்.ஆர்.சியிலிருந்து 200 ‘பைல்கள்’ மாயம்

0
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவில் இருந்த 200 கோப்புகள் காணாமல்போயுள்ளன என காணி மறுசீரமைப்பு அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அமர்வில் கலந்துகொண்டு, வாய்மூல விடைக்கான வினாவுக்குப் பதிலளித்தபோதே அவர் இதனை தெரிவித்தார். காணி...

‘கடற்படைக்கு காணி வழங்கப்படும் என நான் கூறவில்லை’ – வடக்கு ஆளுநர்

0
" மாதகல் காணிகளை கடற்படைக்கு வழங்குவதாக நான் ஒருபோதும் கருத்து தெரிவிக்கவில்லை." என்று வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் கடற்படைக்கு மாதகல் காணிகளை வழங்குவதாக தெரிவித்து சில ஊடகங்களில் நேற்று...

மேலும் 341 பேர் பூரண குணம்

0
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 341 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 541,124 ஆக அதிகரித்துள்ளது.

நல்லூரிலும் வெடித்து சிதறியது ‘கேஸ்’ அடுப்பு!

0
யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. நல்லூர் கோவில் வீதியில் உள்ள ஓரு வீட்டில் மதிய உணவு தயாரித்துக்கொண்டிருந்த போது அடுப்பு எரிவதனை அவதானித்த...

இலங்கையில் 9 வருடங்களின் பின்னர் மீண்டும் மலேரியா

0
காலி, நெலுவ பிரதேசத்தில் மலேரியா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். உகண்டாவில் பணியாற்றிய அவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கை திரும்பியதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சந்திம சிரிதுங்க தெரிவித்துள்ளார். அதன்படி,...

பம்பலப்பிட்டியிலும் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவம்

0
பம்பலப்பிட்டி, ஸ்கூல் மாவத்தையில் உள்ள வீடொன்றில் இன்று (02) காலை வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. எரிவாயு சிலிண்டர் காரணமாக இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எரிவாயு சிலிண்டரில் பொருத்தப்பட்டிருந்த ரெகுலேட்டர் பகுதியில் இந்த வெடிப்பு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...