” கோதுமை மாவினை அரசு கொள்வனவு செய்து – மக்களுக்கு குறைந்த விலையில் விநியோகிக்க வேண்டும்”

0
கோதுமை மா விலை அதிகரிக்கப்பட்டமையானது பாமர மக்களை கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். கோதுமை மா விலை அதிகரிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள...

நாட்டில் மேலும் 541 பேருக்கு கொவிட்

0
நாட்டில் மேலும் 541 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 563,061 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐ.தே.கட்சிக்கு விடை கொடுக்கும் அர்ஜூன ரணதுங்க

0
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க இன்று (29) முதல் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் தவிசாளர் மற்றும்...

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 10,378 பேர் குணமடைந்தனர்!

0
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 10,378 பேர் குணமடைந்துள்ளனர். இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை540,040 ஆக அதிகரித்துள்ளது.

புதிய வைரஸால் கடும் விளைவுகள், காத்திருக்கும் பேராபத்து

0
ஒமிக்ரொன் வைரஸ் சர்வதேச அளவில் பரவ வாய்ப்புள்ளதாகவும் ,இது “கடுமையான விளைவுகளை” ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது. இதனால் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்தவும், அத்தியாவசிய சுகாதார சேவைகள் நடைமுறையில் இருப்பதை...

ஹட்டன் உணவகமொன்றில் எரிவாயு வெடிப்பு சம்பவம்

0
ஹட்டன் மல்லியப்பூ சந்தி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு கசிவு காரணமாக இன்று (29) காலை வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. காலை உணவைச் சமைத்துக் கொண்டிருந்த போது இந்த வெடிப்பு ஏற்பட்டதாக குறித்த...

‘யுகதனவி ஒப்பந்தம்’ – விசாரணை திகதி அறிவிப்பு!

0
கெரவலப்பிட்டிய 'யுகதனவி' ஒப்பந்தத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை எதிர்வரும் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. மேற்படி விவகாரம் தொடர்பான மனுக்கள், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய,...

‘விதை உருளைக்கிழங்கை இலங்கையிலேயே உற்பத்தி செய்வோம்’

0
" இறக்குமதி செய்யப்படுகின்ற விதை உருளைக்கிழங்கை நிறுத்திவிட்டு இலங்கையில் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுங்கள் அதற்கான அனைத்து வசதிகளும் இலங்கையில் இருக்கின்றது. இலங்கையில் விதை உருளைக்கிழங்கை உற்பத்தி செய்வதற்கு அனைத்து வசதிகள் இருந்தும்...

புதிய வைரஸ் பிறழ்வால் இலங்கை முடக்கப்படுமா?

0
" புதிய வகையான கொரோனா வைரஸ் பிறழ்வு பரவும் நிலையில், நாட்டை முடக்குவது தொடர்பில் இன்னும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை." - என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர்...

‘கேஸ்’ குறித்து பரிசோதிக்க இலங்கையில் இரசாயன கூடம் இல்லை!

0
" எரிவாயு தொடர்பில் பரிசோதனை செய்வதற்கு எமது நாட்டில் சட்டப்பூர்வமான இரசாயன ஆய்வுக்கூடம் இல்லை. 1960 களில் இருந்து இந்நிலைமையே காணப்படுகின்றது." - என்று நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...