நாடு முடக்கப்படுமா? உயர்மட்ட பேச்சு ஆரம்பம்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவரும் சூழ்நிலையில், மரண எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு நாட்டை உடன் முடக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கங்களும், ஏனைய சுகாதார தரப்புகளும் வலியுறுத்திவருகின்றன.
இந்நிலையில்...
அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் கல்வி அமைச்சருடன் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!
- ஆசிரியர்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்படுமென உறுதி -
அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் அரசாங்கம் சாதகமாக செயல்பட்டு வருவதாகவும் நியாயமான ஒரு தீர்வு ஆசிரியர்களுக்கு வழங்கப்படுமெனவும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பெருந்தோட்டப்...
கடும் போக்குவரத்து கட்டுப்பாடு அமுலில் – குறுக்கு பாதைகளும் பூட்டு!
மாகாணங்களுக்கிடையிலான அனைத்து பிரதான மற்றும் குறுக்கு பாதைகளும் முடக்கப்பட்டு போக்குவரத்துகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் மாகாணங்களுக்கிடையில் பொது மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாமென பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித்...
அடுத்த 2 வாரங்களில் ‘டெல்டா’ மேலும் தீவிரமடையும் அபாயம்
"இலங்கையில் டெல்டா வைரஸின் தாக்கம் அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் தீவிரமடையும் அபாயம் காணப்படுகின்றது. எனவே, தற்போதைய நிலைமையில் மிகவும் முக்கியமானது உணவா? அல்லது ஒட்சிசனா? என்பது தொடர்பில் அரச அதிகாரிகள் தீர்மானிக்க...
நாட்டில் மேலும் 3,039 பேருக்கு கொரோனா – 156 பேர் பலி!
கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று முன்தினம் (11) 156 பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பான உறுதிப்படுத்தல் அறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று மாலை வெளியிட்டார்.
87 ஆண்களும், 69 பெண்களுமே இவ்வாறு...
நாட்டை உடன் முடக்கவும்! மருத்துவ சங்கங்கள் உடனடி வலியுறுத்து!!
கொரோனா வைரஸ் பரவலை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கை ரீதியிலான தீர்மானத்தை அரசு இன்னும் எடுக்கவில்லை. இது எதிர்காலத்தில் மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும். எனவே, தற்போதைய சூழ்நிலையில் விஞ்ஞானப்பூர்வமான பொது முடக்கமே அவசியம்...
கொரோனா ஒழிப்பு செயலணி கூண்டோடு பதவி விலக வேண்டும்
கொரோனா ஒழிப்பு செயலணியிலுள்ள உறுப்பினர்கள் உடன் பதவி விலக வேண்டும். முதுகெலும்புள்ள துறைசார் நிபுணர்களே குறித்த செயலணிக்கு நியமிக்கப்பட வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் நாட்டை முடக்குவதே ஒரே வழியென அரச மருத்துவ அதிகாரிகள்...
நோட்டன் பகுதியில மண்சரிவு இரண்டு கடைகள் முற்றாக சேதம்.
கே.சுந்தரலிங்கம்
நோட்டன் பொலிஸ் பிரிவக்குட்பட்ட நோட்டன் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் இரண்டு கடைகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இன்று (12) காலை 9.30 மணியளவில் தியகல நோட்டன் பிரதான வீதியில் நோட்டன்...
ஊடகவியலாளரை வேவு பார்க்கும் புலனாய்வுத் துறை : ஆசிரியர் சிவராஜாவிற்கு அச்சுறுத்தல்
குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அதிகாரிகள் என்று கூறிக்கொள்ளும் இரண்டு நபர்கள் இன்று தமிழன் செய்தித்தாளின் பிரதம ஆசிரியர் ஆர்.சிவராஜாவின் வீட்டிற்குள் நுழைய முயன்றனர்.
அந்த இருவரும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சிவராஜாவின்...
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றமில்லை
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றமில்லை என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.



