தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இராஜினாமா?

0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளாரென அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. உடல் நல பாதிப்பால் தொடர்ச்சியாக மருத்துவ...

நாட்டில் 32 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

0
நாட்டில் 32 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், விஷப் பாம்பு தீண்டினால் ஏற்றப்படும் ஊசி மருந்துகூட இல்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான ராஜித...

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு அமெரிக்கா வருமாறு அழைப்பு!

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தலைமையிலான தமுகூ தூதுக்குழு, இன்று அமெரிக்க தூதரை சந்தித்து கலந்துரையாடியது. இச்சந்திப்பின் போது, தற்போது நடைபெறும் தமிழ்-முஸ்லிம் கட்சிகளின் கூட்டு செயற்பாடு, தேசிய அரங்கில்...

‘சு.க. உறுப்பினரை தாக்கிய இ.தொ.கா., மொட்டு கட்சி உறுப்பினர்கள் கைது!

0
மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒன்றிணைந்து ஆட்சி...

கொரோனா தொற்று உறுதியான 518 பேர் அடையாளம்

0
கொரோனா தொற்று உறுதியான மேலும் 518 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 577,484 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில்...

கொவிட் தொற்றால் 21 பேர் பலி!

0
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 21 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...

எதிரணி என்பதற்காக எல்லாவற்றையும் எதிர்க்கக்கூடாது -சரவணபவன்

0
எதிர்க்கட்சி என்றாலே ஆளும் கட்சியை எதிர்ப்பதுதான் பணி என்று நினைக்கக்கூடாது. மக்கள் நலன்சார்ந்து சித்தித்தும் செயற்படவேண்டும். அதேபோன்று எதிரணியையும் அரவணைத்துச் செல்லும் வகையில், அவர்களும் எதிர்ப்புத் தெரிவிக்காதவாறு மாநகர சபை பட்ஜெட்டை மேயர்...

எரிபொருள் விலை எகிறுமா? கம்மன்பில வழங்கிய பதில்

0
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளது என வெளியான செய்திகளை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நிராகரித்துள்ளார்.   இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் அவர் பதிவொன்ற பதிவிட்டுள்ளார். அதில், இன்று...

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஜி.எல்.பீரிஸை சந்தித்தார்!

0
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே இன்று பதில் நிதியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை சந்தித்துள்ளார். கொழும்பில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவு தொடர்பிலும், வர்த்தக நடவடிக்கைகளின் முன்னேற்றம்...

டொக்டர் ஷாபிக்கு மீண்டும் தொழில் வாய்ப்பு

0
குருநாகல் வைத்தியசாலையில் பணிபுரிந்த மகப்பேறு மருத்துவர் டொக்டர் ஷாபி சியாப்தீன் மீண்டும் பணியில் அமர்த்தப்படவுள்ளார். மேலும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட காலத்திற்குரிய அவருடைய சம்பள நிலுவையையும் அவருக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. டொக்டர் ஷாபி சியாப்தீன் 2019...

‘செந்தமிழத்; தேன்மொழியாள்” பாடல் பாடிய ஜமுனா ராணி காலமானார்!

0
தென்னிந்தியத் திரையுலகத்தின் பழம்பெரும் பாடகியான ஜமுனா ராணி நேற்று (30) பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது இறுதிச் சடங்கு நேற்று கல்லஹள்ளி என்ற இடத்தில் நடந்தது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம்...

ஜனநாயகன் வெற்றி பெற ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு பிரார்த்தனை

0
பல்வேறு தடைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் திரைக்கு வந்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என ஆசிவேண்டி, தமிழ்நாடு சிதம்பரம் பகுதியிலுள்ள நடிகர் விஜய்யின் ரசிகர்கள் நேற்று கோயிலில்...

இலங்கை சினிமாவுக்கு சர்வதேசப் பரிமாணம்: ‘க்ரே’ திரைப்படத்தில் இணையும் வருண் திவாரி

0
இலங்கை சினிமாவின் சர்வதேச வரவாகவும், மிக பிரம்மாண்டமான தயாரிப்பாகவும் தயாராகி வரும் ‘க்ரே’ திரைப்படத்தில், நடிகர் வருண் திவாரி ‘பாபி’ என்ற மிக முக்கிய மற்றும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக...

எனக்கு ஸ்ரீலங்கன் தமிழ்தான் ரொம்ப பிடிக்கும் – த்ரிஷா (Video)

0
“எனக்கு ஸ்ரீலங்கன் தமிழ் ரொம்ப பிடிக்கும். அந்த மொழியை தூய்மையாக பேசுகின்றனர். ஆனால் அந்த மொழி நடை எனக்கு வராது. சென்னை தமிழ்தான் எனக்கு சிறப்பாக பேச முடியும்.” – என்று நடிகை...