கொரோனாவால் நாட்டில் மேலும் 136 பேர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 136 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.
76 ஆண்களும், 60 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி வைரஸ் தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 567 ஆக...
இரசிகர்களின் மனதை நொறுக்கிய மாலிங்கவின் ‘கடைசி யோக்கர்’
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.
38 வயதான மாலிங்க, எதிர்வரும் ரி-20 உலகக்கிண்ண தொடரில் விளையாடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட...
கொரோனாவிலிருந்து நாடு மீள வரதராஜப் பெருமாளை வழிபட்ட ஞானசார தேரர்
இன, மத வேறுபாடு இன்றி அனைவரும் கொரோனா தொற்றில் இருந்து விடுபட வேண்டியே யாழ்ப்பாணத்தில் சிறப்பு பூசை வழிபாட்டினை மேற்கொண்டதாக கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில், நாடு...
தேர்தல் கோரிய சஜித்மீது சீறிப்பாய்கின்றது மொட்டு கட்சி!
" நெருக்கடியான சூழ்நிலையிலும், அதிகார ஆசையை நிறைவேற்றிக்கொள்வதற்காக பொதுத்தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோருவது தவறானதொரு தலைமைத்துவ பண்பாகும்." - என்று அமைச்சர் காமினி லொக்குகே விமர்சித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற...
லங்கா ஹொஸ்பிட்டில் வளாகத்தில் கைக்குண்டு மீட்பு! பொலிசார் சுற்றிவளைத்து சோதனை!!
லங்கா ஹொஸ்பிட்டில் வளாகத்தின் வாகனத் தரிப்பிட மலசல கூடத்தில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த பொலிசார் அங்கு விரைந்து சோதனை நடத்தி கைக்குண்டை மீட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த...
கோழிகளை நரியிடம் ஒப்படைப்பதா? கப்ராலின் நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு!
சுயாதீன நிறுவனமாக இயங்கவேண்டிய மத்திய வங்கியையும் இந்த அரசு அரசியல் மயப்படுத்திவிட்டது. எனவே, மத்திய வங்கி அறிக்கைமீது இனிமேல் நம்பகத்தன்மையற்ற நிலைமையே ஏற்படும் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர்...
’21 ஆம் திகதி முதல் கட்டங்கட்டமாக நாட்டை திறக்க முடியும்’
முடக்கப்பட்டுள்ள நாட்டை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு பின்னர் கட்டங்கட்டமாக திறக்ககூடியதாக இருக்கும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
" நாட்டில் 4 வாரங்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருப்பதால்...
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – அரசாங்கம் அறிவிப்பு!
நாட்டில் எரிபொருளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை. தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது, எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என...
ஊரடங்கு எப்போது தளர்த்தப்படும்? இன்று வெளியான அறிவிப்பு!
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எப்போது நீக்கப்படும் என்பது தொடர்பில் கொவிட் - 19 ஒழிப்பு செயலணிக் கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படும் - என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ்...
தடுப்பூசி ஏற்றிக்கொள்ள தயக்கம் வேண்டாம்! இளைஞர், யுவதிகளுக்கான விசேட கோரிக்கை
" கொரோனா தடுப்பூசி ஏற்றிக்கொண்டால் மலட்டுத்தன்மை ஏற்படும், கருதரிக்க முடியாத நிலை உருவாகும் என்றெல்லாம் பரப்படும் வதந்திகளால் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் இளைஞர், யுவதிகளுக்கு மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. தேவையற்ற அச்சம் வேண்டாம். கட்டாயம்...



