யாழில் வாள்வெட்டு – 10 சிறுவர்கள் கைது!

0
யாழில் சிறுவர்களால் நடாத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்ததுடன், சம்பவத்துடன் தொடர்புடைய 10 சிறுவர்கள் யாழ் குற்றத்தடுப்புபிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 11 ஆம் திகதி யாழ் நாவாந்துறை பகுதியில் 14 வயது சிறுவன்...

‘பன்டோரா ஆவணம்’ – இடைக்கால அறிக்கை விரைவில் ஜனாதிபதியிடம்

0
பிரபல செல்வந்தர்களின் இரகசிய கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பண்டோரா ஆவணத்தில் வௌிக்கொணரப்பட்ட விடயங்கள் குறித்து முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஸவின் கணவரான வர்த்தகர் திருக்குமார் நடேசன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இடைக்கால அறிக்கையை...

வாருங்கள் இணைந்து போராடுவோம் – விமல், கம்மன்பிலவுக்கு சஜித் அழைப்பு

0
" தன்மானம் இருப்பின் அரசுக்குள் இருந்துகொண்டு நாடகமாடால், உடனடியாக வெளியேறுங்கள்." - இவ்வாறு மொட்டு கூட்டணியிலுள்ள பங்காளிக்கட்சிகளுக்கு சவால் விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச. கேகாலையில் நடைபெற்ற அரச எதிர்ப்பு பேரணியில் பங்கேற்று...

16 வயது சிறுவன் செலுத்திய வாகனம் – வெலிசர பகுதியில் கோர விபத்து ஒருவர் பலி: நால்வர் காயம்

0
இன்று (04) காலை வெலிசர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியின் வெலிசர பகுதியில் இன்று...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

0
மழையுடன் கூடிய வானிலை காரணமாக நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஷிரந்தி செனவிரத்ன தெரிவித்துள்ளார். நாளாந்தம் 30 டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர்....

ஐநா பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் ஜனாதிபதி

0
ஐநா பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டை முடித்துக்கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாடு திரும்பியுள்ளார். குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழு ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோ நகருக்குச் சென்றிருந்தது. நவம்பர் 12 ஆம் திகதி வரை...

வெலிகம பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் வெடிப்புச் சம்பவம்

0
வெலிகம − கப்பரதொட்ட − ஆரியவத்த பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த வெடிப்பு சம்பவம் இன்று காலை 8:30 அளவில் இடம்பெற்றுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த வெடிப்பு சம்பவத்தில்...

சதொசவில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு

0
இன்று (04) முதல் சதொச விற்பனையகங்களில் அரிசி மற்றும் சீனி ஆகியனவற்றை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன வெளியிட்டுள்ளார். இதன்படி, அரிசி மற்றும்...

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வரி குறைப்பு

0
இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான விசேட இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் சம்பா, நாட்டு அரிசி மற்றும் பச்சை அரிசி ஒரு கிலோ கிராம் ஒன்றுக்கு இறக்குமதி வரி 25...

அரசியல் தலைவர்களின் தீபத் திருநாள் வாழ்த்துச் செய்திகள்!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீபாவளி வாழ்த்துச் செய்தி... அறியாமை இருளகற்றி மனதை ஒளிரச் செய்யும் ஞான ஒளியேற்றலையே தீபாவளித் திருநாள் குறிக்கின்றது. உலகலாவிய இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் சிறப்புமிக்கதொன்றாக தீபாவளித் திருநாள் கருதப்படுகின்றது. இந்துக்களின் ஆன்மீக...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...