அதிபர், ஆசிரியர்களின் போராட்டத்தை தோற்கடிக்க வேண்டும் – எஸ்.பி. கருத்து

0
"அதிபர், ஆசிரியர்களின் போராட்டத்தை தோற்கடித்து, பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்." - என்று ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். " கலந்துரையாடல்கள்மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே ஜனாதிபதியும், பிரதமரும் முற்படுகின்றனர்....

‘அரசாங்கம் பெயில்’ – குமார வெல்கம விளாசல்!

0
" அரசாங்கம்  'பெயில்' என்பதை மக்களும் ஏற்றுக்கொண்டுவிட்டனர். எனவே, மாகாணசபைத் தேர்தலொன்று நடைபெற்றால் அரசாங்கத்துக்கு தக்க பதிலடி காத்திருக்கின்றது." - என்று  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். நுவரெலியாவில்...

ஆசிரியர் தொழிற்சங்கங்களின் சம்பள உயர்வுக்கு இணக்கம்-மஹிந்த ராஜபக்ச

0
ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு தீர்வாக இரண்டு கட்டங்களில் கீழ் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார். சம்பள முரண்பாட்டை நீக்குமாறு கோரி ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் 93 நாட்களாக...

தெரணியகலை இளைஞனை கடுமைதாக தாக்கிய பொலிஸார்! நடந்தது என்ன?

0
கேகாலை, மாவட்டத்துக்குட்பட்ட தெரணியகலை - கெஹெல்வல தனியார் தோட்டத்திலுள்ள 33 வயதுடைய ஆணொருவர், பொலிஸாரால் கடுமையாக தாக்கப்பட்டு, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார். இச்சம்பவம் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது என...

எரிபொருள் விலையிலும் மாற்றம்! உறுதிப்படுத்தினார் பந்துல!!

0
"எரிபொருள் விலையில் நிச்சயம் மாற்றம்வரும். தற்போதைய சூழ்நிலையில் அது தவிர்க்கமுடியாததொன்று. எனவே, எந்த காலப்பகுதியில், எப்படியான மாற்றம் இடம்பெறும் என்பது குறித்து நிதி அமைச்சரும், துறைசார் அமைச்சரும் கலந்துரையாடி தீர்மானமொன்றை எடுப்பார்கள். "...

மண்ணெண்ணெய் அடுப்புக்கான கேள்வி அதிகரிப்பு! விறகு வியாபாரமும் களைகட்டுகிறது!!

0
இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை 85 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மாற்று தேர்வுகளை நோக்கி மக்கள் நகர்வதை காணக்கூடியதாக உள்ளது. இதன்படி கொழும்பு, கண்டி உட்பட இலங்கையின் பிரதான நகரங்களில் மண்ணெண்ணெய் அடுப்புக்கான கேள்வி...

கிழக்கில் முதல்வர் வேட்பாளராக களமிறங்குகிறார் பிள்ளையான்?

0
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசன்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கக்கூடும் என அறியமுடிகின்றது. மொட்டு கூட்டணியின் சார்பில் முதல்வர் வேட்பாளராகவே அவர் களமிறக்கப்படலாம் எனவும்,...

மாகாண தேர்தலை எதிர்கொள்ள தயார் – நாமல் அறிவிப்பு

0
மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு எமது கட்சி தயாராகவே இருக்கின்றது - என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று தெரிவித்தார். " இந்திய வெளிவிவகார செயலாளரின் இலங்கை பயணத்துக்கும், மாகாணசபைத் தேர்தலுக்குமிடையில் எவ்வித தொடர்பும் கிடையாது....

அரச வைத்திய அதிகாரிகளின் போராட்டம் கைவிடப்பட்டது

0
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை (13) நடத்தவிருந்த அடையாள பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சருடன் இன்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், இடமாற்றம், நிறைவுகாண் சேவைக்கு பின்னரான நியமனங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு கிடைத்த பதிலுக்கமைய இந்த...

நியூசிலாந்துக்குத் தப்பிச் செல்ல முயன்ற 63 இளைஞர்கள் திருமலையில் கைது!

0
திருகோணமலையில் இருந்து கடல் மார்க்கமாக நியூசிலாந்துக்குத் தப்பிச் செல்ல முயற்சித்த வடக்கு மாகாண இளைஞர்கள் 63 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடல் மார்க்கமாக நியூசிலாந்துக்குத் தப்பிச் செல்வதற்காகத் திருகோணமலை ஹோட்டல் ஒன்றிலிருந்து இன்று வெளியேறிய...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...