பால்மா ரூ. 1,300, சீமெந்து ரூ. 1,200, கோதுமை மா ரூ. 107! புதிய விலை யோசனை முன்வைப்பு!!

0
பால்மா, கோதுமைமா மற்றும் சீமெந்து ஆகியவற்றுக்கான புதிய விலைகள் நேற்று முன்மொழியப்பட்டன.கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவுக்கும், மேற்படி பொருட்களை இறக்குமதி செய்யும் சங்கங்களின்...

‘மாகாண தேர்தல் அறிவிப்பு’ – களம்காண தயாராகும் மலையக கட்சிகள்!

0
மாகாணசபைகளுக்கான தேர்தல் 2022 முதல் காலாண்டில் நடத்தப்படும் என அரசு உறுதியளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். தேர்தல் முறைமை...

விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் முறை பொருத்தமானது – 3 கட்சிகள் பரிந்துரை

0
விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் முறை நாட்டுக்குப் பொருத்தமானது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப்...

புலிகள் அமைப்பின் சொத்துகள் எங்கே? கே.பி. இன்று வெளியிட்ட தகவல் இதோ…

0
" தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சொத்துகள் எதுவும் என்னிடம் இல்லை. இறுதிபோரின்போது நான் மலேசியாவில் தலைமறைவாகியிருந்தேன்." - என்று புலிகள் அமைப்பின் சர்வதேச வலையமைப்பின் பிரதானியாக கருதப்பட்ட கே.பி. எனப்படும் குமரன்...

நாட்டில் மேலும் 528 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

0
நாட்டில் மேலும் 528 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, கொவிட் தொற்றுக்கு...

சுகாதார பணியாளர்கள் கம்பளையில் போராட்டம் (படங்கள்)

0
கம்பளை வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதார சேவையாளர்கள் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். கொடுப்பனவுகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் இன்று சுகாதார ஊழியர்கள் காலை 7 மணி முதல் பகல் 12...

பண்டோரா ஆவணம் குறித்து அமைச்சர் சிபி வெளியிட்ட பரபரப்பு தகவல்

0
பண்டோரா ஆவணத்தின் நோக்கம் டயஸ்போராவின் நோக்கமாக இருக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் சிபி ரத்னாயக்க, இவ்விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனவும் கூறினார். கொத்மலை இறம்பொடை பகுதியில் இன்று (10.08.2021) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர்,...

18-19 வயது பிரிவு மாணவர்களுக்கு 21 ஆம் திகதி முதல் தடுப்பூசி!

0
18, 19 வயது பிரிவு பாடசாலை மாணவர்களுக்கு  தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நடவடிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. அவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளிலேயே தடுப்பூசி வழங்கப்படும். வைத்தியர்களின் கண்காணிப்பின்கீழ் தடுப்பூசி வேலைத்திட்டம்...

மாகாணத்தடை ஒக்டோபர் 21வரை நீடிப்பு!

0
மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் ஒக்டோபர் 21 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற கொரோனா ஒழிப்பு செயலணிக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு...

அதிபர், ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அரசு!

0
அதிபர் - ஆசிரியர்கள் தொழிற்சங்கங்களுடன் எந்நேரத்தில் வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாம் தயார் என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று சபையில் தெரிவித்தார். அத்துடன், அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு எதிர்வரும் நவம்பர்...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...