ரஷ்யாமீது பொருளாதார தடைகளை விதிக்குமாறு உக்ரைன் கோரிக்கை!

0
  உக்ரைன் போரில் ரஷ்யா தனது மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை தொடங்கிய பின்னர், அதற்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்து உள்ளார். இது குறித்து ஜெலன்ஸ்கி...

விஷ காளான்மூலம் மூவரை கொன்றவருக்கு ஆஸ்திரேலியாவில் ஆயுள் தண்டனை!

0
நச்சுக் காளானை சமைத்துக்கொடுத்து மூவரை கொலை செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவில் விக்டோரியா உச்ச நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 30 வருடங்கள் சிறை தண்டனையை எதிர்கொண்ட பின்னரே 50 வயதான...

ரணில் நாடாளுமன்றம் இருந்தால் நாட்டுக்கு நல்லது

0
நாட்டின் தற்போதைய நிலையில் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இருந்தால் அது நாட்டுக்கு நல்லது. எனினும், அவர் நாடாளுமன்றம் செல்வது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ஐக்கிய தேசிய கடட்சியின் பிரதித்...

மரக்கறி விலைப்பட்டியல் (08.09.2025)

0
மரக்கறி விலைப்பட்டியல் (08.09.2025)நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ரஷ்யாவில் புற்றுநோய்க்கான தடுப்பூசி சோதனை வெற்றி

0
ரஷ்யா உருவாக்கி உள்ள புற்றுநோய்க்கான தடுப்பூசி விரைவில் சந்தையில் அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அரசின் அனுமதி கிடைத்ததும் இது சாத்தியமாகும். உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான புற்றுநோயால் ஆண்டுதோறும் உலக அளவில் கோடிக் கணக்கான பேர்...

சர்வதேச தலையீடு தேவையில்லை: உள்ளக பொறிமுறை ஊடாக தீர்வு!

0
“பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குவதற்குச் சர்வதேச தலையீடுகள் தேவையில்லை. எங்களுடைய நாட்டுக்குள்ளேயே எங்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். எனவே, இலங்கையின் சட்ட திட்டங்களின் பிரகாரம் பாதிக்கப்பட்ட மக்களுக் கான நீதியை வழங்குவதற்கு நடவடிக்கைகளை...

செம்மணியில்   கொலை செய்யப்பட்ட கிருஷாந்தியின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

0
யாழ்ப்பாணம், செம்மணியில்  பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசாமியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது. செம்மணி சந்திப் பகுதியில் வடக்கு...

மரக்கறி விலைப்பட்டியல் (07.09.2025)

0
மரக்கறி விலைப்பட்டியல் (07.09.2025)நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

உக்ரைனுக்கு வெளிநாட்டு ராணுவ பாதுகாப்பு: ரஷ்யா போர்க்கொடி!

0
வெளிநாட்டு ராணுவத்தால் உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கக் கூடாது என்று ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி...

செம்மணிப் புதை குழியில் 2 ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவு: அடுத்த கட்டம் குறித்து 18 ஆம்...

0
  யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்றைய தினத்தோடு நிறை வுக்கு வந்தன. எதிர்வரும் 18 ஆம் திகதி செம்மணி மனிதப் புதைகுழி வழக்கானது திறந்த நீதிமன்றில் அழைக்கப்படவுள்ள...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...