தலைமைப்பதவியில் ரணில் நீடிப்பார்? 6 ஆம் திகதி முடிவு!
ஐக்கிய தேசியக்கட்சியின் 75 ஆவது ஆண்டு விழாவை எதிர்வரும் செப்டம்பர் 06 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவவால் கட்சி தலைமையகத்துக்குள் மட்டுப்படுத்தப்பட்ட உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் நிகழ்வு நடத்தப்படவுள்ளது.
கட்சி மறுசீரமைப்பு...
‘நாட்டை முடக்கி ஆட்சியை கவிழ்ப்பதே எதிரணியின் இலக்கு’ – மொட்டு கட்சி
“ கொரோனா வைரஸ் என்ற சர்வதேச தொற்று நெருக்கடி நிலைமைக்கு மத்தியிலும் நாட்டில் ஸ்தீரமற்ற தன்மையை ஏற்படுத்தி, ஆட்சியைக் கவிழ்ப்பதை இலக்காகக்கொண்டே எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன. “ - என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன...
ஊரடங்கு தொடருமா, தளர்த்தப்படுமா? இன்று இறுதி முடிவு!
நாட்டில் 10 நாட்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் ஒருவாரகலத்துக்காவது நீடிக்கப்பட வேண்டும் என்று வைத்திய சங்கங்களும், சுகாதார தரப்பினரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
தொழிற்சங்கங்களும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதுடன், விஞ்ஞானப்பூர்வமான முடக்கவே அவசியம்...
‘காபூல் தாக்குதல்’ – அமெரிக்க படையினர் உட்பட 60 இற்கும் அதிகமானோர் பலி!
காபூல் விமான நிலையத்துக்கு வெளியே தொடராக இடம்பெற்ற இரண்டு பெரும் குண்டுத் தாக்குதல்களில் அமெரிக்கப் படைவீரர்கள் பலர் உட்பட அறுபதுக்கும்மேற்பட்ட ஆப்கானியர்கள் உயிரிழந்தனர் என அஞ்சப்படுகிறது.140 பேர்வரை காய மடைந்துள்ளனர். கொல்லப்பட்டோரில் பன்னிருவர்...
‘நாட்டை நீண்ட நாட்கள் மூடிவைக்க முடியாது’ – பிரதமர் மஹிந்த
" நாட்டை நீண்டகாலத்துக்கு மூடிவைப்பதென்பது நடைமுறை சாத்தியமற்ற விடயமாகும். எனவே, நாட்டை மீண்டும் திறக்கும்போது மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்." - என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
" கொரோனா...
139 கிலோ கஞ்சா கடத்திய இருவர் கைது!
இந்தியாவிலிருந்து படகில் யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வரப்பட்ட 139 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.
பருத்தித்துறை கடற்பரப்பில் இன்று காலை 6 மணிக்கு இந்த கைது நடவடிக்கை...
நாட்டில் மேலும் 3,522 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
நாட்டில் மேலும் 3 ஆயிரத்து 522 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 11 ஆயிரத்து 290 ஆக அதிகரித்துள்ளது.
‘ அவசியமெனில் நாம் சைத்தானுடன்கூட பேசியே ஆக வேண்டும்’
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,
அரசாங்க - கூட்டமைப்பு பேச்சு நடத்த முன் தயாரிப்பு வேலைகள் நடக்கின்றன. அதற்கு முன்னமேயே “பேச வேண்டாம், பேச வேண்டாம்” என...
‘கொரோனா கொடிய நோய் அல்லவாம்’ – எஸ்.பி. திஸாநாயக்க -(காணொளி)
கொரோனா தொற்று மிகவும் அச்சமடையக்கூடிய அளவிலான கொடிய நோய் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வைரஸ் தொற்றியவர்களில் நூற்றுக்கு 81 வீதமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அறியாமல் வைரஸிலிருந்து மீண்டு வருவதாக...
‘பலாங்கொடையில் மரணப்பீதியை ஏற்படுத்திய மலைப்பாம்பு சிக்கியது’
நீண்ட காலமாக பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வந்த 13 அடி நீளமான மலைப்பாம்பு மீட்கப்பட்டு பாதுகாப்பு வனத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது.
பலாங்கொடை பின்னவல பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இப்பிரதேசத்தில் அடிக்கடி பல இடங்களில் தென்பட்ட இந்த மலைப்பாம்பால்...



