இன்றைய வானிலை! மழை தொடருமா?

0
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல்வேளையில்...

நாளை கூடுகிறது அமைச்சரவை! பால்மா விலையை அதிகரிக்க ஒப்புதல்!!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசின் முக்கியத்துவம்மிக்க அமைச்சரவைக் கூட்டமொன்று நாளை நடைபெறவுள்ளது. ஐ.நா. பொதுச்சபைக்கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி இரு வாரங்கள் அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்கவில்லை. பிரதமர் தலைமையிலேயே கூட்டம் நடைபெற்றது. எனினும்,...

‘வெள்ளைப்பூடு மோசடியை நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்க தயார்’

0
வெள்ளைப்பூடு மோசடியுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்தே ஒதுங்குவதற்கு தயார் - என்று வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இன்று அறிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " வெள்ளைப்பூடு...

‘கூட்டமைப்பை உடைக்க சதி – ஒற்றுமையாக செயற்படுவோம்’ ! சம்பந்தன் அறைகூவல்

0
"முழுமையான அனைத்தும் உள்ளடங்கிய ஓர் அரசமைப்பை இந்த நாடு உருவாக்க முனைவதாகக் கூறப்படுகின்றது. அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையைச் சிதைப்பதற்கும் சில சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இந்த முக்கிய தருணத்தில் ஒற்றுமையைப்...

இந்திய வெளிவிவகார செயலருடன் திங்கள் முற்போக்கு கூட்டணி பேச்சு

0
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியினருக்குமிடையிலான சந்திப்பு நாளை மறுதினம் திங்கட்கிழமை மாலை நடைபெறவுள்ளது. இந்த தகவலை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் உறுதியளித்துள்ளார். இந்தியாவின்...

கொரோனாவால் மேலும் 55 பேர் உயிரிழப்பு!

0
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 55 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 38 ஆண்களும், 17 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 19 ஆக அதிகரித்துள்ளது.

அரச கூட்டுக்குள் குழப்பம் நீடிப்பு! 5ஆம் திகதி மீண்டும் அணிசேரும் பங்காளிகள்!!

0
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான மற்றுமொரு கூட்டம் எதிர்வரும் 5 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. கெரவலப்பிட்டிய யுகதனவி மின்உற்பத்தி நிலையத்தின் பங்குகள் அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கப்படுவதற்கு மொட்டு கூட்டணியிலுள்ள பங்காளிக்கட்சிகள் போர்க்கொடி...

பாடசாலைகளை திறப்பது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

0
இம்மாத இறுதிக்குள்   பாடசாலைகளை திறப்பதே எமது இலக்கு என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கையில் கொரோனா பரவல் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து படிப்படியாக நாட்டை மீள திறக்க வேண்டிய நிலை...

‘அலாவுதீனின் அற்புத விளக்கு’ வெளியாகும் திகதி அறிவிப்பு!

0
2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு நவம்பர் 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவாலேயே பாதீடு இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டு, திட்டங்கள் அறிவிக்கப்படும். அதன்பின்னர் பாதீடுமீதான விவாதம் ஆரம்பமாகும். டிசம்பர் 10 ஆம்...

சஜித் அணிக்குள் மோதல்! 5 ஆக உடையுமா ஐக்கிய மக்கள் சக்தி?

0
ஐக்கிய மக்கள் சக்தியின் 53 பாராளுமன்ற உறுப்பினர்களும், ஐந்து அணிகளாக பிரிந்து செயற்படுவதால் கட்சிக்குள் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் முகாமைத்துவக்குழு...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...