மஹர சிறைச்சாலை கலவரம் பற்றி விமல் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சர்வதேச ரீதியில் அவமதிப்பை ஏற்படுத்த ஒழுங்கமைக்கப்பட்ட சதி நடவடிக்கையே மஹர சிறைச்சாலை கலவம் என்று அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்...

‘மஹர சிறைச்சாலை கலவரம் – அரசு பொறுப்பு கூறவேண்டும்’!

0
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று திங்கட்கிழமை உரையாற்றிய அவர், “மஹர சிறைச்சாலையில், நேற்றிரவு மோதல் சம்பவம்...

8 கைதிகள் இதுவரை உயிரிழப்பு – 53 பேருக்கு காயம்! சபையில் தகவல்!!

0
மஹர சிறைச்சாலை கலவரத்தால் எட்டு கைதிகள் உயிரிழந்துள்ளனர். 53 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என தகவல் கிடைத்துள்ளன என்று ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இன்று...

போகம்பறை சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற நான்கு கைதிகள் மடக்கிப் பிடிப்பு!

0
கண்டியில் உள்ள பழைய போகம்பறை சிறைச்சாலையிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்திலிருந்து தப்பியோட முயற்சித்த நான்கு கைதிகள் சிறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் நள்ளிரவில் தப்பியோடமுயற்சித்துள்ள கைதிகளே அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவ வேளை, சிறை அதிகாரிகள்...

‘கொரோனா’ ஊழித்தாண்டவம்! பலி எண்ணிக்கை 116 ஆக உயர்வு!!

0
கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2 ஆவது அலையால் இலங்கையில் நேற்றுவரை 103 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.நேற்று மாத்திரம் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் கடந்த...

மஹர சிறைச்சாலையில் பயங்கரம்! 6 சடலங்கள் மீட்பு!!

0
மஹர சிறைச்சாலையில் நேற்று மாலை ஏற்பட்ட கலவரத்தால் உயிரிழந்த 6 பேரின் உடல்கள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளன என்று ராகமை வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அத்துடன், காயமடைந்த 43 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும்...

‘கொரோனா’ மேலும் ஏழு பேர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 116 ஆக உயர்வு!!

0
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். நான்கு ஆண்களும், மூன்று பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் நால்வர் 70 வயதைக்கடந்தவர்கள். இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116...

2ஆவது அலை – தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்குகிறது!

0
நாட்டில் மேலும் 173 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. இன்று இதுவரையில் 496 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை...

‘கொரோனா’ தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியது!

0
நாட்டில் மேலும் 323 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 311 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால்...

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது மாநாடு நாளை!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது சம்மேளனம் நாளை   (30.11.2020) கொழும்பிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் கட்சி உறுப்பினர்களும், தோழமைக்கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டுமே மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். இதன்போது ஐக்கிய மக்கள் சக்திக்கான...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

0
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து...