‘நிறைவேற்று ஜனாதிபதிமுறை ஒழிக்கப்பட வேண்டும்’
" ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாணசபைகளுக்கான தேர்தல் பழைய முறைமையிலேயே நடத்தப்பட வேண்டும்." - என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.
தேர்தல் முறைமை சீர்திருத்தம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம்...
‘அரசியல் பழிவாங்கள்’ – முறைப்பாடுகளை பதிவுசெய்ய குழு
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவும், முறைப்பாடுகளை பதிவுசெய்வதற்காகவும் விசேட குழுவொன்ற பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கியுள்ளது.
அக்குழுவின் தலைவராக மாத்தளை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிகார நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான...
கொட்டியாகலை கீழ்ப்பிரிவு தோட்டம் முடக்கம்!
நாட்டில் நான்கு மாவட்டங்களில் மேலும் சில பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
நுவரெலியா, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 5 கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள பகுதிகளே இவ்வாறு...
கொரோனாவால் மேலும் 43 பேர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 43பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.
27 ஆண்களும், 16 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி வைரஸ்...
80 கழிவு தேயிலை மூட்டைகள் மீட்பு! கடத்தியவரும் சிக்கினார்!!
கண்டி, கெலிஓயா - பூவெலிகடவிலிருந்து வெலம்பொட பகுதிக்கு மிகவும் சூட்சுமமான முறையில் கழிவுத் தேயிலையை கடத்துவதற்கு முற்பட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 'டொல்பின்' வேனும், கழிவுத் தேயிலை 80 மூட்டைகளும்...
ரிஷாட்டின் கட்சியை புறக்கணித்தது என்? மனோ, ஹக்கீமிடம் பாயிஸ் கேள்வி
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில், மூன்று கட்சிகள் இணைந்து நடத்திய சந்திப்பு, பாதிக்கப்படப்போகும் சிறுபான்மைக் கட்சிகளுக்கும், சிறு கட்சிகளுக்கும் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ள முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரும் அகில...
மாகாணம் தாண்டிய பஸ் மடக்கிப்பிடிப்பு – 38 பேர் கைது!
மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாட்டைமீறி மட்டக்களப்பிலிருந்து கொழும்பு வந்த பஸ்ஸில் பயணித்த 38 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த பஸ் பொலிஸாரின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டது.
ஆரம்பக்கட்ட...
மாகாண தேர்தலை பிற்போடவா தேர்தல் முறைமை சீர்திருத்தம்?
" மக்கள் மத்தியில் அரச எதிர்ப்பு அலை உருவாகியுள்ளதால் 'தேர்தல் முறைமை சீர்திருத்தம்' என்ற போர்வையில் தேர்தலை ஒத்திவைப்பதற்கான நகர்வகளில் அரசு ஈடுபட்டுவருகின்றது. எனவே, தேர்தல் முறைமை மறுசீரமைப்புக்கு முன்னர் மாகாணசபைகளுக்கான தேர்தல்...
நுவரெலியா, கண்டியில் இரு பகுதிகள் முடக்கம்!
நாட்டில் மூன்று மாவட்டங்களில் மேலும் சில பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டன்சினன் கிராம சேவகர் பிரிவில் மத்திய பகுதியும், கண்டி...
சுதந்திரக்கட்சியை மீட்க அரசியல் புரட்சிக்கு தயாராகும் வெல்கம
புதியதொரு அரசியல் கூட்டணியைக் கட்டியெழுப்பும் முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஈடுபட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீட்டெடுப்பதை இலக்காகக்கொண்டே இக்கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளது எனவும், இதன் பின்னணியில் சந்திரிக்கா...




