சுதந்திரக்கட்சியை மீட்க அரசியல் புரட்சிக்கு தயாராகும் வெல்கம
புதியதொரு அரசியல் கூட்டணியைக் கட்டியெழுப்பும் முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஈடுபட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீட்டெடுப்பதை இலக்காகக்கொண்டே இக்கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளது எனவும், இதன் பின்னணியில் சந்திரிக்கா...
6 மாதங்களுக்கு தேவையான அரிசி கையிருப்பில்! நிர்ணய விலையும் அறிவிப்பு!!
" அடுத்த 6 மாதங்களுக்கு தேவையான அரிசி, கையிருப்பில் உள்ளது. எனவே, நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு எதுவும் ஏற்படாது. அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும். இது...
தேர்தல் முறை மாற்றம் – கொழும்பில் முத்தரப்பு சந்திப்பு!
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் முக்கிய மூன்று கட்சிகளுக்கிடையிலான சந்திப்பு இன்று ஜே.வி.பி. தலைமையகத்தில் நடைபெற்றது.
தமிழ் முற்போக்கு கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திப்பில்...
கொரோனாவால் மேலும் 31 பெண்களும், 16 ஆண்களும் பலி
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 47 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.
16 ஆண்களும், 31 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி...
கொரோனாவைக் கட்டுப்படுத்த இதுவரை 262 பில்லியன் ரூபா செலவு!
கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்காக 2020ஆம் ஆண்டு முதல் இதுவரை அரசாங்கம் 262 பில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று (30) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்ற நிதி அமைச்சின்...
‘சட்டத்தை மறந்து திருமணம்’ – 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி, பாணந்துறை – பல்லேமுல்ல பகுதியில் திருமண நிகழ்வொன்றை நடத்திய 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இவர்களில் 12 ஆண்களும் 8 பெண்களும் அடங்குகின்றனர்.
14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதன் பின்னர், அவர்களுக்கு எதிராக வழக்கு...
‘அதிஉயர் சபையில் அடிதடியை எப்படி தடுப்பது’ – அடுத்தவாரம் அறிக்கை கையளிப்பு
2021 ஏப்ரல் 21ஆம் திகதி சபைக்குள்ளும், பாராளுமன்ற வளாகத்திலும் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து , அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அடுத்த வாரம் ...
எஸ்.பிக்கு அமைச்சு பதவி கிடைக்கும் சாத்தியம்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவியொன்று வழங்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
பஸில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்...
‘தமிழர்களும் போராட்டத்தில் இணையவேண்டும்’ – எல்லே குணவங்க தேரர் அழைப்பு
வடக்கிலுள்ள வளங்களும் தற்போது விற்கப்பட்டுவருகின்றன. எனவே, இவற்றை தடுத்து நாட்டை மீட்பதற்கான சுதந்திர போராட்டத்துக்கு தமிழ் மக்களும் எமக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் – என்று அழைப்பு விடுத்துள்ளார் தேசத்தை பாதுகாக்கும்...
பஞ்சம் ஏற்படுமா? சிவப்பு எச்சரிக்கை மட்டத்துக்கு வருவதை தடுப்பதற்கு அரசு கடும் பிரயத்தனம்
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கையிருப்பு குறைவது தொடர்பில் இலங்கை இன்னும் சிவப்பு எச்சரிக்கை மட்டத்துக்கு வரவில்லை. எனினும், உணவு கையிருப்பு தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான...



