ஆட்சியைக் கவிழ்க்க ஒத்துழைப்பு வழங்கமாட்டேன் – சம்பிக்க

0
" நான் பதவி, பட்டங்களுக்கு ஆசைப்படும் அரசியல்வாதி அல்லன். பிரபாகரனை தோற்கடித்தமை உட்பட பல அரசியல் புரட்சிகளில் ஈடுபட்டுள்ளேன். எதிர்காலத்திலும் ஈடுபடுவேன். தற்போதைய சூழ்நிலையில் ஆட்சிமாற்றத்துக்கான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டேன்." - என்று...

‘பயணத்தடை நீக்கப்பட்டகையோடு 11 மரணங்கள்’

0
நாட்டில் நேற்று பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட நிலையில், வாகன விபத்துகளில் 11 பேர் பலியாகியுள்ளனர் என்று  பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று தெரிவித்தார். இதன்படி மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதில்...

‘விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் 10 நில அதிர்வு கருவிகள்’

0
விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் 10 புதிய நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் இருந்தே மேற்படி கருவிகள் கொண்டுவரப்படவுள்ளன - என்று புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின்...

நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

0
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இன்று முற்பகல் கையளிக்கப்பட்டது. எதிரணி பிரதம கொறடா லக்‌ஷ்மன் கிரியல்லவால் மேற்படி பிரேரணை கையளிக்கப்பட்டது. வலுசக்தி அமைச்சருக்கு எதிராக மேற்படி...

20 ஐ ஆதரித்த முஸ்லிம் எம்.பிக்கள் கம்மன்பிலவுக்கு கை கொடுப்பார்களா?

0
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவு வழங்கிய எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், வலுசக்தி அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான வாக்கெடுப்பின்போது எத்தகையை முடிவை எடுப்பது என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து...

சபை இன்று கூடுகிறது – நம்பிக்கையில்லாப் பிரேரணையும் கையளிப்பு!

0
ஜுன் மாதத்துக்கான 2ஆவது நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இரு நாட்களுக்கு மட்டும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்றும், நாளையும் நாடாளுமன்றம் கூடும் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற அமர்வு நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிப்பதற்காக நாடாளுமன்ற...

அரசுக்கு எதிரான ஆட்டத்தை ஜே.வி.பியும் ஆரம்பித்தது!

0
எரிபொருட்களின் விலை உயர்வு மற்றும் வாழ்க்கைச்செலவு அதிகரிப்புக்கு எதிராக ஜே.வி.பியால் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கை நேற்று மாலை ஆரம்பமானது. மஹரகம நகரில் நேற்று ஆரம்பமான போராட்டம், 22, 23 மற்றும் 25...

மட்டக்களப்பு துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பின்னணி வெளியானது….

0
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மட்டக்களப்பிலுள்ள வீட்டிற்கு முன்பாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் டிப்பர் சாரதியொருவர் பலியாகியுள்ளார். உயிரிழந்த டிப்பர் சாரதிக்கும் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் இடையில் சில நாட்களின் முன்னர்...

‘விருந்து வைத்த தவிசாளர் உள்ளிட்ட எழுவரும் குடும்பத்தோடு தனிமை’

0
தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி விருந்துபசாரம் நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தலவாக்கலை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்த தலவாக்கலை - லிந்துலை நகரசபையின் தற்காலிக தலைவர் பாரதிதாசன் உட்பட ஏழு பேர் இன்று பிணையில்...

கொரோனாவால் மேலும் 52 பேர் உயிரிழப்பு!

0
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 52 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 633...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...