பயணக்கட்டுப்பாட்டால் பயனில்லை – முழு நாட்டையும் முடக்கவும்! 4 மருத்துவ சங்கங்கள் கூட்டாக கோரிக்கை

0
3 நாட்கள் பயணத்தடை விதிப்பதன்மூலம் கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்த முடியாது. எனவே, 14 நாட்களுக்கு நாடு முழுவதும் கடும் பயணக்கட்டுப்பாடு அல்லது ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பிக்க வேண்டும் - என்று இலங்கை...

18 மாவட்டங்களில் 199 கிராம சேவகர் பிரிவுகள் இதுவரை முடக்கம்!

0
நாட்டில் மேலும் 9 கிராம சேவகர் பிரிவுகள் நேற்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி யாழ். மாவட்டத்தில் பலாலி வடக்கு கிராம சேவகர் பிரிவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்மடு கிராம சேவகர்...

கொரோனாவால் மேலும் 44 பேர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 1,132 ஆக அதிகரிப்பு!!

0
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான தகவல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உறுதிப்படுத்தலுடன் இன்று அதிகாலை அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கையில் நாளொன்றில் பதிவான...

நாட்டில் மேலும் 2,891 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

0
நாட்டில் மேலும் 2,891 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

கம்பஹாவில் 822, கொழும்பில் 674, இரத்தினபுரியில் 190 பேருக்கு நேற்று கொரோனா!

0
கம்பஹாவில் 822, கொழும்பில் 674, இரத்தினபுரியில் 190 பேருக்கு நேற்று கொரோனா!

‘தனிமைப்படுத்தப்பட்டுள்ள தோட்டப்பகுதிகளுக்கு சாராயம் கடந்தியவர் கைது’

0
'தனிமைப்படுத்தப்பட்டுள்ள தோட்டப்பகுதிகளுக்கு சாராயம் கடந்தியவர் கைது'

மத்திய மாகாணத்தில் இதுவரை 13,649 பேருக்கு கொரோனா தொற்று!

0
கொரோனா வைரஸ் தாக்கத்தால் மத்திய மாகாணத்தில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணிவரை 13 ஆயிரத்து 649 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி நுவரெலியா மாவட்டத்தில்...

கொத்மலை ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 26 பேருக்கு கொரோனா!

0
கொத்மலை ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 26 பேருக்கு கொரோனா!

‘ நிலைமை மோசம் – 14 நாட்களுக்கு நாட்டை முடக்கவும்’ – இலங்கை மருத்துவர் சங்கம் கோரிக்கை

0
' நிலைமை மோசம் - 14 நாட்களுக்கு நாட்டை முடக்கவும்' - இலங்கை மருத்துவர் சங்கம் கோரிக்கை

கொரோனா ஊழித்தாண்டவம் – 3 நாட்களில் 108 பேர் பலி!

0
கொரோனா ஊழித்தாண்டவம் - 3 நாட்களில் 108 பேர் பலி!

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...