பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி திட்டம் இரு வாரங்களில் ஆரம்பம்!

0
பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்கு அனுமதி கிடைத்த முதலாவது தினத்திலேயே அவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்க முடியும். அதற்கமைய எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அந்த பணிகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன...

பூஸ்டர் தடுப்பூசி வழங்க அரசாங்கம் தீர்மானம்!

0
நாட்டின் சனத்தொகையில் 67 சத வீதமானோருக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளதுடன் அதற்கு தேவையான தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து பூஸ்டர் தடுப்பூசிகள் கொள்வனவு...

கொரோனாவைவிட இந்த அரசாங்கம் கொடூரமானது! சஜித் அணி சாட்டையடி!!

0
" கொரோனாவும், தற்போதைய அரசும் ஒன்று. எனவே, இவ்விரண்டு வைரஸ்களுமே இல்லாதொழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் விடிவு பிறக்கும்." - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்  நடைபெற்ற...

சொந்த செலவில் அமெரிக்கா சென்ற ஜனாதிபதியின் பாரியார்!

0
அமெரிக்க தலைநகரான நிவ்யோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபகச் செப்டம்பர் 18 ஆம் திகதி அமெரிக்கா நோக்கி புறப்பட்டார்.ஜனாதிபதியுடன் அவரின் பாரியாரும் சென்றிருந்தார். ஜனாதிபதி...

மொட்டு கூட்டணிக்குள் மீண்டும் குழப்பம்! ஜனாதிபதியின் வருகைக்காக பங்காளிகள் காத்திருப்பு!!

0
கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலைய விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் பேச்சு நடத்துவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி அரசியல் அங்கம் வகிக்கும் 11 கட்சிகள் தீர்மானித்துள்ளன. கெரவலபிட்டிய மின் உற்பத்தி...

இன அழிப்பிற்கு நீதி கோரி ஐ.நா.முன்றலில் ஈழத் தமிழர் போராட்டம்!

0
சுவிசர்லாந்தின் ஜெனீவா நகரில் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். ஐ.நா.வின் 48ஆவது மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் நடந்துவரும் நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இறுதிப் போரின் போது இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்...

‘பார்’ திறப்பு – இலங்கை மருத்துவர் சங்கமும் கடும் எதிர்ப்பு!

0
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில், மதுபான சாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு இலங்கை மருத்துவர் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அச்சங்கத்தால் நிதி...

வவுனியாவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றோருக்கு கொரோனா!

0
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி நடைபெற்ற கும்பாபிஷேகம் நிகழ்வில் கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டமையால் ஆலயம் மற்றும் 30 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, ஓமந்தை,...

கொரோனா தொற்றாளரிடம் கஞ்சா வாங்க வந்த ஆறு பேர் கைது!

0
கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபரிடம் கஞ்சா வாங்குவதற்காக வருகை தந்திருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேகாலை, கொட்டிகும்புர பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிந்தெனிய பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட மேற்படி...

கொரோனாவால் மேலும் 93 பேர் உயிரிழப்பு!

0
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 93 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 48 ஆண்களும், 45 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12,218 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 50 நாட்களுக்கு பிறகு...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...