நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – அரசாங்கம் அறிவிப்பு!

0
நாட்டில் எரிபொருளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை. தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது, எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என...

ஊரடங்கு எப்போது தளர்த்தப்படும்? இன்று வெளியான அறிவிப்பு!

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எப்போது நீக்கப்படும் என்பது தொடர்பில் கொவிட் - 19 ஒழிப்பு செயலணிக் கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படும் - என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ்...

தடுப்பூசி ஏற்றிக்கொள்ள தயக்கம் வேண்டாம்! இளைஞர், யுவதிகளுக்கான விசேட கோரிக்கை

0
" கொரோனா தடுப்பூசி ஏற்றிக்கொண்டால் மலட்டுத்தன்மை ஏற்படும், கருதரிக்க முடியாத நிலை உருவாகும் என்றெல்லாம் பரப்படும் வதந்திகளால் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் இளைஞர், யுவதிகளுக்கு மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. தேவையற்ற அச்சம் வேண்டாம். கட்டாயம்...

பருப்பு கிடைக்குமா? விலை உயரும் அறிகுறி!

0
நாட்டில் பருப்பு விலை மேலும் அதிகரிக்ககூடும் என அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியாளர், விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் பருப்பின் விலை தற்போது 250 ரூபா வரை அதிகரித்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. அவுஸ்திரேலியா, கனடாவில் இருந்து...

வெளிநாடு சென்ற துமிந்த சில்வா!

0
மரண தண்டனைக் கைதியாக இருந்து பொதுமன்னிப்பில் விடுதலையான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா வெளிநாடு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2012ஆம் ஆண்டு கொழும்பு, கொலன்னாவ பிரதேசத்தில் சக கட்சி உறுப்பினர் ஒருவருடன் ஏற்பட்ட...

மத்திய வங்கி ஆளுநருக்கு ‘அமைச்சரவை அந்தஸ்த்து’ அதிகாரம் வழங்கப்படுமா?

0
" மத்திய வங்கி ஆளுநர் ஒருவருக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது. அவ்வாறு வழங்கவும் முடியாது." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

சுசந்திக்கா ஜயசிங்கவுக்கும் கொரோனா தொற்று

0
இலங்கைக்கு ஒலிம்பிக் பதக்கம் வென்றுக்கொடுத்த முன்னாள் ஓட்ட வீராங்களை சுசந்திகா ஜயசிங்கவுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. பிசிஆர் பரிசோதனைமூலம் அவருக்கு வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், சுதந்திகா ஜயசிங்கவின் இரு பிள்ளைகளுக்கும் வைரஸ் தொற்றியுள்ளது...

மனித உரிமை ஆணையருக்கு பதிலடி’! – மாநாட்டில் பீரிஸ் இன்று உரை!!

0
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடரில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று உரையாற்றவுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது. இதில் உரையாற்றிய பேரவையின் ஆணையாளர் இலங்கை...

கொரோனாவால் மேலும் 135 பேர் உயிரிழப்பு!

0
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 135 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 431 ஆக அதிகரித்துள்ளது.

‘இப்படி நாட்டை முடக்கினால் இன்னும் 2 மாதங்களுக்கு ‘லொக்டவுன்’ அவசியம்!

0
" நாட்டை விஞ்ஞானப்பூர்வமாக முடக்குமாறே நாம் வலியுறுத்தினோம். ஆனால் நகைச்சுவைத்தனமான 'லொக்டவுன்' நடைமுறையே அமுலில் உள்ளது. இந்நிலைமை தொடருமானால் 10 நாட்களில் நாம் எதிர்ப்பார்த்த பெறுபேற்றை அடைவதற்கு இன்னும் இரு மாதங்களாவது காத்திருக்க...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...