‘மலையக இளைஞர்களுக்கே காணி பகிரப்பட வேண்டும்’

0
வெளியாருக்கு வழங்கும் பெருந்தோட்ட காணியை மலையக இளைஞர்களின் சுய தொழிலுக்கு வழங்க வேண்டும் - என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜீவன் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் ஜீவன்...

இத்தாலி நோக்கி புறப்பட்டார் பிரதமர் மஹிந்த

0
இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளும்  பிரதமர் மஹிந்த ராஜபக்ச  உள்ளிட்ட தூதுக் குழுவினர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று (10) அதிகாலை புறப்பட்டனர். இவ்விஜயத்தின்போது  பிரதமர் ஜி20 சர்வமத மற்றும் கலாசார...

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் துரோகங்களை அரங்கேற்றும் அரசு!

0
கொரோனா பெருந்தொற்று நெருக்கடி நிலைமையை தமக்கு  சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, மக்களுக்கு துரோகம் இழைக்கும் வகையிலான மிக மோசமான சட்டமூலங்களை தற்போதைய அரசு நிறைவேற்றிவருகின்றது. - என்று ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில்...

13 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படுமா? இன்று தீர்க்கமான முடிவு!

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை குறைந்தபட்சம் மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்குமாறு வைத்தியர்கள் உட்பட சுகாதார தரப்பினரும், அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இது...

கொரோனாவால் மேலும் 175 பேர் உயிரிழப்பு

0
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 175 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 96 ஆண்களும், 79 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அத்துடன், நாட்டில் இன்று இதுவரையில் ஆயிரத்து 946  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று...

இறக்குமதி பொருட்கள் குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய கட்டுப்பாடு

0
அத்தியாவசியமற்ற / அவசர தேவையற்ற தெரிவுசெய்யப்பட்ட இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு (623) 100 வீத உத்தரவாத பண வைப்பீட்டை அத்தியாவசியமாக்கி, உடன் அமுலாகும் வகையில் அதனை நடைமுறைப்படுத்த நாணய சபை தீர்மானித்துள்ளதாக இலங்கை...

போதைப்பொருள் கடத்தல் மன்னன் ‘பொப் மார்லி’ கைது!

0
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான ‘பொப் மார்லி’ என அழைக்கப்படும் சமிந்த தாப்ரேவ் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெற்கில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் இவருக்கு தொடர்பு இருந்துள்ளது. இதனையடுத்து...

ஒருபிடி மண்ணையேனும் வெளியாருக்கு வழங்கவிடமாட்டோம் – ராதா ஆவேசம்

0
அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான பதினோயிரம் ஏக்கர் காணியை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது எம் பெருந்தோட்ட சமூகத்தை அதளபாதாளத்திற்கு கொண்டு செல்லும் அரசாங்கத்தின் வங்குரோத்து செயல்பாடு....

“வெண்டிக்காய் பீட்சா” வாங்கவா மஹிந்த இத்தாலி பயணம்? – மனோ பதிவு

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு, முஸ்லிம் மக்களுக்கு எதிராக, சிங்கள மக்களை தூண்ட “சம்பவம்” வேண்டும். ஆனால், அதில் சிங்கள பெளத்த மக்கள் பாதிக்கப்பட கூடாது. ஆகவே...

பிறந்து 2 நாட்களேயான குழந்தைக்கு கொரோனா தொற்று

0
யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிறந்து இரண்டு நாட்களேயான சிசுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் கொரோனா தனிமைப்படுத்தல் விடுதியில் பராமரிக்கப்பட்டுவரும் சிசுவுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...