‘ஊரடங்கில் கசிப்பு காய்ச்சியவர் மஸ்கெலியாவில் கைது’

0
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில், பாழடைந்த வீடொன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் கசிறப்பு உற்பத்தியில் ஈடுபட்டுவந்த நபரை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர். மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை -...

அதிக விலைக்கு அரிசி, சீனி விற்கப்பட்டால் ‘1977’ இற்கு முறையிடவும்!

0
அரிசி மற்றும் சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையைமீறி அதிக விலைக்கு விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். " அரிசி...

‘நியூசிலாந்தில் தாக்குதல்’ – கொல்லப்பட்ட இலங்கை பயங்கரவாதி யார்?

0
நியூஸிலாந்தின் அதி முக்கிய பயங்கரவாத சந்தேக நபர்களில் ஒருவராக கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாகக் கண்காணிக்கப்பட்டு வந்த இலங்கை நபர் ஒருவர், இன்று பல்பொருள் அங்காடிக்குள் அப்பாவி மக்களின் மீது கத்திக்குத்து தாக்குதலில்...

ஊரடங்கு உத்தரவு செப்டம்பர் 13வரை நீடிப்பு!

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை செப்டம்பர் 13 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச...

‘ஒருவருக்கு 3 கிலோ சீனி’ – இராஜாங்க அமைச்சர் ஆலோசனை

0
" சதொச மற்றும் கூட்டுறவு நிலையங்களில் ஒரு நபருக்கு 3 கிலோ சீனியை வழங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது." - என்று  ஜானக வக்கும்புர தெரிவித்தார். அத்துடன், அரசாங்கத்தால் நேற்று அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையின் பிரகாரம் இதனை...

‘ஒரே தடவையில் அதிகளவு தடுப்பூசிகள் நாளை நாட்டுக்கு வருகின்றன’

0
சீன தயாரிப்பிலான 4 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் நாளை (04) நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளன. இலங்கையிலுள்ள சீன தூதரகம் தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் இந்த தகவலை பதிவிட்டுள்ளது. ஒரே நாளில் அதிகூடிய Sinopharm தடுப்பூசிகள் நாட்டிற்கு...

இரண்டாம் மொழி டிப்ளோமா சான்றிதல் பாடநெறி மீண்டும் ஆரம்பம்- அரவிந்தகுமார் தகவல்

0
கடந்த நல்லாட்சியின் போது ஆரம்பிக்கப்பட்ட தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஊடாக வழங்கப்படும் இரண்டாம் மொழி டிப்ளோமா சான்றிதல் பாடநெறி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவித்தகுமார் இதனை...

ஜனாதிபதி கோட்டாவை சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் திட்டம்!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்துவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதமும் அனுப்படவுள்ளது. கொரோனா நெருக்கடி நிலைமையை சமாளிப்பது பற்றியும், அதற்கு தேவையான நடவடிக்கைகளை...

‘பகிரங்க விவாதத்துக்கு வாருங்கள்’ – அமைச்சரவை உப குழுவுக்கு ஆசிரியர் சங்கம் சவால்

0
" அதிபர் - ஆசிரியர் சேவைகளில் காணப்படும் சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு, பிழையான தகவல்களை வெளியிட்டு மக்களை குழப்புவதற்கு முற்படுகின்றது. எனவே, உண்மை நிலைவரம் தொடர்பில்...

அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள்மீது 06 ஆம் திகதி சபையில் விவாதம்

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் கடந்த 30ஆம் திகதி அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரகடனத்தை எதிர்வரும் 06ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...