‘தேசிய வேலைத்திட்டத்தை உருவாக்கவும்’ – பிரதான எதிர்க்கட்சி பரிந்துரை

0
கொவிட் தொற்று பரவல் தேசிய அனர்த்தம் என்பதன் காரணமாகவே அந்த சவாலை எதிர்கொள்வதற்கு சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து தேசிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். இதனை அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான முயற்சியாக அரசாங்கம் கருதக்...

“முதுகெலும்பில்லாதவர்கள்” – பங்காளிக்கட்சி தலைவர்கள்மீது மொட்டு கட்சி பாய்ச்சல்!

0
" அமைச்சரவையில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு இணக்கம் தெரிவித்துவிட்டு, வெளியில் வந்து அறிக்கைகளை விடுத்து மாபெரும் வீரர்கள் ஆவதற்கு முயற்சிக்க வேண்டாம்." - என்று பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...

‘வைத்தியருக்கு மரண அச்சுறுத்தல்’ – ரிஷாட் குறித்து சிறைச்சாலை திணைக்களமும் விசாரணை

0
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சிறைச்சாலை வைத்தியர் ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தார் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மேலதிக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தலைமையிலேயே குறித்த விசாரணை...

கொட்டகலை சுகாதார பிரிவில் மேலும் 54 பேருக்கு கொரோனா

0
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 5 தோட்டங்களில் நேற்று (22) 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொவிட் - 19 தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. தொற்றாளயர்கள்...

‘மூவரின் செயற்பாடு குறித்து அரச தலைமை அதிருப்தி’ – மொட்டு கட்சியும் சீற்றம்

0
அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல்வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோர்மீது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடும் அதிருப்தியில் இருக்கின்றார். இம்மூவரையும் தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி, கடுமையாக திட்டியுள்ளார் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘பொது...

‘76,000 பைசர் தடுப்பூசிகள் வந்தன – நாளை 10 லட்சம் சினோ பாம் வருகின்றன’

0
76 ஆயிரம் பைசர் (Pfizer) தடுப்பூசிகள் இன்று (23) நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பெல்ஜியத்திலிருந்து இவை கொண்டு வரப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் தினுஷ திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாளைய தினம் ஒரு...

‘ஊரடங்கு உத்தரவைமீறி போகாவத்தையில் பூஜை – சுகாதார நடைமுறைகளும் மீறல்’

0
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் அச்சட்டத்தையும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளையும் அப்பட்டமாகமீறி ஆன்மீக வழிபாட்டில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது என சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். கொட்டகலை சுகாதார...

ஊரடங்கு உத்தரவு மேலும் ஒரு வாரம் நீடிக்கும் சாத்தியம்

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சுகாதார தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் கொவிட் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளமையினால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 30 ஆம்...

1000 சோதனைச் சாவடிகள் – 40,000 பொலிஸர் களத்தில்! தொடரும் தீவிர கண்காணிப்பு!!

0
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை கண்காணிப்பதற்கு சுமார் 40 ஆயிரம் பொலிஸார் கடடையில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். அரச தகவல்...

18 முதல் 30 வயது பிரிவினருக்கு எப்போது தடுப்பூசி? வெளியானது அறிவிப்பு

0
18 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு செப்டம்பர் நடுப்பகுதியில் இருந்து தடுப்பூசி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பதில் பணிப்பாளர் விசேட வைத்தியர் சமித்த கினிகே...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...