‘கொரோனா’ ஒழிப்புக்கான அரசின் வேலைத்திட்டங்கள் எவை?

0
கொரோனா நெருக்கடி நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக சர்வக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை ஜனாதிபதி உடன் கூட்ட வேண்டும். பிரதமர், சபாநாயகர் மற்றும் சுகாதார அமைச்சரையும் இக்கூட்டத்துக்கு அழைக்க வேண்டும். அரசின் வேலைத்திட்டம் என்னவென்பது தொடர்பில்...

பதிவுத் திருமணத்திற்கு அனுமதி

0
திருமண பதிவுகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படுமெனவும் திருமண நிகழ்வுகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். திருமண பதிவுகளை மாத்திரம் வீடுகளில் நடத்த முடியும்...

கொரோனா ஒழிப்பு சமரை சுகாதார பிரிவிடம் ஒப்படைக்கவும்

0
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். இராணுவத்தினர் நாட்டை பாதுகாக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எடுத்துரைத்தார். இராணுவத்தளபதி சுரேந்திர...

ரிஷாட்டின் மச்சானுக்கு பிணை – வெளிநாடு செல்லத் தடை

0
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரரான (மைத்துனர்) மொஹமட் சியாப்தீனை 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதம நீதவான் புத்திக ஶ்ரீ ராகல இன்று உத்தரவிட்டார். முன்னாள்...

‘மக்களை மரண பொறிக்குள் தள்ளுகிறது அரசு’ – அநுர சீற்றம்

0
கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் மரணத்தின் பிடிக்குள் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக, மரண பொறிக்குள் மக்களை தள்ளுவதற்காகவே தனது அதிகாரத்தை ஜனாதிபதி பயன்படுத்திவருகின்றார். கனவுலகில் வாழும் அவர், துறைசார்...

பயணத்தடையை மீறுவோர் கைது செய்யப்படுவர் – பொலிஸ்

0
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறுவோர் கைது செய்யப்படுவர் என பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அத்துடன் அவர்கள் பயணிக்கும் வாகனங்களும் கையகப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சில...

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்தத் தொடர்பும் இல்லை – தலிபான்கள்

0
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்த தொடர்பும் இல்லை என தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே தலிபான் செய்தித் தொடர்பாளரும் சர்வதேசப் பேச்சுவார்த்தையாளருமான சுஹைல் ஷாஹீன் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன்...

கொழும்பில் இந்திய தூதரகத்துக்கு தாக்குதல் அச்சுறுத்தல் விடுத்தவர் கைது

0
கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தகவல் வழங்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர் நேற்றைய தினம் (14) கைது செய்யப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வூ பெற்ற...

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் நிலைமை கவலைக்கிடம்!

0
முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். எனினும், அவரது நிலைமை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து...

நாட்டில் நாளை முதல் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல்

0
ஓகஸ்ட் 16ஆம் திகதி நாளை முதல் இரவு நேரங்களில் 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை தினமும் இந்த...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...