#FAKENEWS ஊடகப் பொறுப்பாளர் பதவி ஆனந்தகுமாருக்கு வழங்கவில்லை : ருவான் விஜேவர்தன

0
ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் ஆந்தகுமாருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பொறுப்பாளர் பதவி வழங்கப்படவில்லை என்று அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார். ''ஐக்கிய தேசியக் கட்சியின்...

வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்ய இணையதளத்தினூடாக விண்ணப்பிக்கலாம்

0
அனைத்து ஆசிரியர்களுக்கும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்திய பின்னர் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் பாடசாலைகள் திறக்கப்படும் என்று...

மஸ்கெலியா சுகாதார பிரிவில் 15 நாட்களில் 50 பேருக்கு கொரோனா!

0
கடந்த 15 தினங்களில் மஸ்கெலியா பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 50 பேர் covid-19 தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களும் 4 வயதுடைய சிறுவன் ஒருவரும் இருப்பதாகவும் பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார...

எல்ல பொலிஸ் பிரிவில் காட்டுத் தீ – 5 ஏக்கர் நாசம்

0
எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினளன் பெருந்தோட்டப் பகுதிகளில் காட்டுத் தீ வேகமாக பரவிவருகின்றது. குறித்த பகுதியில் நிலவும் வரட்சி மற்றும் காற்றுடன் கூடிய காலநிலையினால், காட்டுத் தீ வேகமாகப் பரவி, சுமார் ஐந்து ஏக்கருக்கு...

பிரிட்டன் வழியை பின்பற்ற பவித்ரா இணக்கம்!

0
ஒவ்வொரு நாடாளுமன்ற அமர்விலும் முதல் நாளன்று (செவ்வாய்கிழமை) கொரோனா நிலைவரம் தொடர்பில் இனிமேல் அறிவிப்பு விடுக்கப்படும் - என்று சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர்...

நோய் அறிகுறியற்ற தொற்றாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்க திட்டம்!

0
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளபோதிலும் ‘ஒட்சீசனுக்கு’ எவ்வித தட்டுப்பாடும் ஏற்படவில்லை. அதேபோல நோய் அறிகுறிகள் தென்படாத தொற்றாளர்களுக்கு வீட்டில் வைத்தே சிகிச்சையளிக்கும் நடைமுறை தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம்...

பொது சுகாதார பரிசோதகரை தாக்கிய நபர் கைது!

0
பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கி, அவர்மீது உமிழ்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிஉல்ல - புஸ்கொலதெனிய பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 48 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

‘வீட்டு பணியாளர்களுக்காக தொழில் திணைக்களத்தில் விசேட தனிப்பிரிவு’

0
வீட்டுப் பணியாளர்களாக ஈடுபடுத்தப்படுபவர்களின் பாதுகாப்பு கருதி, அவர்களுக்கென்று தொழில் திணைக்களத்தில் விசேட தனிப்பிரிவொன்று ஆரம்பிக்கப்படல் வேண்டுமென, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், தொழில் அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வாவிற்கு...

தனிமைப்படுத்தப்பட்டார் கம்மன்பில – வலுசக்தி அமைச்சுக்கும் பூட்டு

0
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார். வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையிலேயே, அமைச்சர் தன்னையும் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். தனக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் என்டிஜன்ட் பரிசோதனை முடிவு 'நெகடிவ்' என...

‘வருகிறார் திலகர் வருகிறார்’! திகா அணியில் பலர் அதிருப்தி!!

0
தொழிலாளர் தேசிய சங்கத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜை இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள், அதன் தலைவரிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் இதுவரை இறுதித்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...