சுய தொழிலை ஊக்குவிக்க விசேட திட்டம் : ஜீவன் தொண்டமான்

0
பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம், பிரதேச செயலாளர் விதுல சம்பத் தலைமையில், பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளின் அபிவிருத்திகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும் இக்குழு...

இஷாலியின் சடலம் பேராதனை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை

0
- கே.சுந்தரலிங்கம் டயகமவில் புதைக்கப்பட்டிருந்த இஷாலினியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இஷாலினியின் சடலம் இரண்டாவது மரண விசாரணைகளுக்காக பேராதனைக்கு எடுத்துச் செல்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. நீதி மன்றத்தின் உத்தரவுக்கமைய இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக...

ரிஷாத் பதுர்தீன் கட்சியினர் மலையக அரசியல்வாதிகளை கரித்து கொட்டுவதை நிறுத்த வேண்டும்

0
நோர்வூட் பிரதேசபை உறுப்பினர் சிவநேசன் ரிஷாத் எம்பியை இன்று இந்த அரசாங்கமே சிறையில் வைத்துள்ளது. இந்த அரசாங்கத்தில்தான் இன்று எம்பி ரிஷாத் கட்சியின் மூன்று எம்பீக்கள் அலி சப்ரி, ஹிஷாக், முசாரப் ஆகியோர் இணைந்துள்ளார்கள்....

நேபாள பெண் பம்பலப்பிட்டியில் மர்மமாக உயிரிழப்பு : பொலிசார்

0
வெள்ளவத்தை பிரதேசத்தில் தொடர்மாடி குடியிருப்பில் தங்கியிருந்த நேபாளப் பெண் ஒருவர் மர்மமாக உயிரிழந்துள்ளார். தொடர்மாடிக் குடியிருப்பில் இவர் சுருக்கிட்டுக் கொண்டுள்ளதாகவும் எனினும், இது தற்கொலையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு...

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இஷாலியின் சடலம் தோண்டப்படுகிறது.! படங்கள்

0
படங்கள் - கிருஷாந்தன் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இஷாலியின் சடலம் தோண்டப்படுகிறது. டயகம நகரில் இருந்து இஷாலியின் உடல் புதைக்கப்பட்டிருக்கும் இடம் வரை பொலிசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கிருஷாந்தன் தெரிவித்தார். நீதி மன்றத்தின் உத்தரவிற்கமைய...

ஹிஷாலினியின் உடல் நாளை மீள தோண்டி எடுக்கப்படுகிறது

0
டயகம சிறுமி ஹிஷாலினியின் உடல் நாளை காலை மீளவும் தோண்டியெடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், ஹிஷாலினியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த நிலையில் மர்மமாக...

ஆசிரியர்கள் ஏன் போராடுகிறார்கள்???

0
(மாணவர்களே! பெற்றோர்களே!! சமூக நலன் விரும்பிகளே!!! கட்டாயம் இதை வாசித்து பாருங்கள்) இன்று ஆசிரியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபடுகின்றதை பலரும் ஊடகங்கள், சமூகவலைத் தளங்களினூடாக அறிந்திருப்பீர்கள். அவர்களின் போராட்டங்கள் தொடர்பாக...

அரசாங்கத்துடன் கூட்டு வைத்திருக்கும் ரிஷாட் பதியூதீன் தரப்புக்கு புதிய கூட்டணியில் இனி இடமில்லை! – எஸ்.எம் மரிக்கார்

0
அரசாங்கத்துடன் கூட்டு வைத்திருக்கும் ரிஷாட் பதியூதீன் தரப்பிற்கு இனி கூட்டணியில் இடமில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத்...

தனிமைப்படுத்தப்பட்டார் அமைச்சர் விமல் வீரவன்ச

0
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச வகிக்கும் கைத்தொழில் அமைச்சு அமைந்துள்ள கட்டிடம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளது. கொழும்பு – காலி முகத்திடல் வீதியின் சினமன் கிராண்ட் ஹோட்டலுக்கு...

மேலும் 40 லட்சம் தடுப்பூசிகள் அடுத்தவாரம் நாட்டுக்கு….

0
இலங்கைக்கு அடுத்தவாரமளவில் மேலும் 4 மில்லியன் சினோ பாம் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன என்று கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. விலைமனு கோரலின் அடிப்படையிலேயே இலங்கை குறித்த தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளது. இலங்கைக்கு ஒரே தடவையில் அதிகளவு...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...