‘கொரோனா’வால் வெளிநாடுகளில் பணிபுரியும் 142 இலங்கையர்கள் பலி’

0
வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களில் 142 பேர் கொரோனா தொற்றினால் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்று வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை தொழிலாளர்களில் 4 ஆயிரத்து 800 இற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியதாகவும் அவர்களில் 4...

இலங்கை அணியிலிருந்து மூவரும் ‘அவுட்’!

0
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குசல் மென்டிஸ், திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகிய மூவரும் இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகக்குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு சென்றுள்ள...

‘பாராளுமன்றம் வருகை’ – கோரிக்கையை நிராகரித்தாரா பஸில்?

0
" பாராளுமன்றம் வருமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட பல தரப்பினரும் பஸில் ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அக்கோரிக்கையை அவர் நிராகரிக்கவில்லை. எனவே, சாதகமான அறிவிப்பை விரைவில் விடுப்பார்." - என்று ஶ்ரீலங்கா...

மைத்திரிக்கும் அமைச்சு பதவியா?

0
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராக பதவியேற்கவுள்ளார் என வெளியான தகவலை அவரின் ஊடகப்பிரிவு நிராகரித்துள்ளது. பஸில் ராஜபக்ச அமைச்சராக நியமிக்கப்படவுள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது எனவும்,...

கொரோனா சிகிச்சை நிலையத்துக்குள் விசர்நாய் புகுந்ததால் பரபரப்பு – மூவர் காயம்!

0
கொரோனா சிகிச்சை நிலையத்துக்குள் திடீரென நுழைந்த விசர் நாயொன்று அங்கு சிகிச்சைப்பெற்றவர்களில் மூன்று பெண்களை கடித்து காயப்படுத்திய சம்பவமொன்று மொறவக்க, கொஸ்நில்கொட அரச வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. மேற்படி வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சைப்பிரிவில் வெளிநாடுகளில்...

நாட்டில் 26 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றல்!

0
இலங்கையில் 2021 ஜனவரி 29 ஆம் திகதி முதல் ஜுன் 27 ஆம் திகதிவரை 26 லட்சத்து 5 ஆயிரத்து 558 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இன்றைய தினமும் தடுப்பூசி ஏற்றும்...

‘பேஸ்புக்கால் வந்த வினை’ – ஆணி அடித்து சித்திரவதை! நடந்தது என்ன?

0
முகநூலில் கருத்து பதிவிட்ட இருவர் கடத்திச்செல்லப்பட்டு, காட்டுக்குள் வைத்து சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ள கொடூரச் சம்பவமொன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த 38 மற்றும் 44 வயதுடைய நபர்கள் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். இவர்களை கடத்திச்சென்று, சித்திரவதைக்கு...

கம்பன்பிலவுக்கு நாள் குறிக்க விசேட கூட்டத்துக்கு ஏற்பாடு!

0
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும் திகதியை நிர்ணயிப்பதற்காக விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் ஜுலை 1 அல்லது 2ஆம் திகதியளவில் நடைபெறும்...

இரத்தினபுரி, மொனறாகலை மாவட்டங்களில் 6 பகுதிகள் முடக்கம்!

0
இரத்தினபுரி மற்றும் மொனறாகலை மாவட்டங்களில் நான்கு கிராம சேவகர் பிரிவுகளில் சில பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி இரத்தினபுரி மாவட்டத்தில் நிவித்திகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொரகல்ல கிராம சேவகர்...

‘முடிவு மாற்றப்படாது’ – ஜனாதிபதி திட்டவட்டம்

0
ஆரோக்கியமான எதிர்கால சந்ததிக்காக, சேதனப் பசளையை பயன்படுத்துவதாக எடுக்கப்பட்ட தீர்மானம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாற்றப்படாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அஸ்கிரிய மகாநாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினரை இன்று சந்தித்த போதே ஜனாதிபதி...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...